உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

மறைமலையம் 20

சுவடு - அடையாளம் 39, சுவை, நுகர்ச்சி

54, சுழன்று கழிந்து 36

சுழுமுனை - அனல்நாடி சுற்றத்தாரோடு வாழவேண்டுமென்பது 56, சுறவு 8

சுனை - நீரூற்று 55

சூது சூதுகாய் 14, வஞ்சகம் 18

சூதுகாய் துணைமுலைக்குவமை- அச்சம்

-

சூர் சூர்மா 7, சூரன் 47

சூர்முதல் - சூரர் தலைவன் 21,33

சூர்வளம்

சூர்மாவினது செழுமை,

வீடுபேறு

சூரற்கு இறைவன்பாற்

சூரன்

9, பேரன்பினன்

என்பது 33, சூரன் உரத்தை வேலள் பிளந்தமை 47, சூரன், தேவரும் மயங்கும்படி பலமுறை மாயச் செயல்கள் செய்தன னென்பது 47, சூரன் மாமரமாதல் 21, சூரனுடைய கடுந்தவமும் பேரன்பும் 33, சூரனை யழித்துத் தேவர்க்குத் தலைமை தந்தது 21

சூழ்ச்சி - சூது 29

செப்பு - சிமிழ் 31, 37

செம்மணி

மாணிக்கமணி

37;

செம்மணிப் பலகைக்கு நீலமணி

வரம்பு 37

செம்மையின் - இனிதாக 32

செம்மொழி - இன்சொல் 40

செய் - விளைநிலம் 8

செய்தி - செய்கை 41

செய்திறம் - செய்தற்குரிய வகைகள் 16, செய்யுள் விரைவாகச் செய்யும் இயல்பு 48,

செயப்பாட்டுவினை 16, இழிக்கும் இழித்துக் கொடுக்கப்படும்.

செயலை

அசோகமரம் 43,

தீக்கொழுந்து போற் சிவந்த தளிர்களுடையது

செயிர் - குற்றம் 11, 48

செருக்கி - எழுச்சிகொண்டு 42

செருக்கு

ஆணவம் 19, செருக்கு

என்னுங் குன்று 19

செருத்தல் எருமை ஆன் முதலிய

வற்றின் பால் மடி 26

சூழி - உச்சிக்கொண்டை 36

சூறைகொண்டு

வழிபறித்து 15

செல் - நடக்கும் 51

செங்காந்தள் 54, செங்குத்தான மலைப் பாறைகளில் தொங்குந் தேன் கூடுகளை

யடுக்க

வேட்டுவர் மூங்கிலே ணியைப் பயன்படுத்துதல் 42

செஞ்சேறு - சிவந்த நறுமணக் குழம்பு 43, செண்டு - மலர்ச்செண்டு 28, செண்டும் பந்துங்கொண்டு விளையாடல் 28, செந் தமிழ்க்கூடல் 15

செந்தமிழ் வழக்கு தமிழ் இலக்கண இலக்கிய வழக்கு 35, செந்நிறம் ஊட்டிய

மகளிர்செவ்வாய்

கொவ்வைப் பழத்துக் குவமை 44

செந்நீர் - சிவந்த தன்மை 37, செந்நெல் 11, நெற்களுள் உயர்ந்தது

செல்லல் – துன்பம் 9

செல்லா - கழியாத 36, இயலாத 46 செல்லினும் - கழியினும் 49

செல்வி - புதல்வி 55, தெய்வயானை செலவு - செல்கை, ஓட்டம் 48, நடை 51 செலின் - சென்றால் 56

செலீஇ - செலுத்தி 22, பிறவினை; இது, தன்வினையெச்சமாகவும் வரும்

செலுவ - செலுத்த 54

செவிரம் - பாசி 24

செவ்வந்தி - திருச்சிராப்பள்ளி 23, செவ்வான், மலைக்குக் குருதி 26

செவ்வி - அழகு 40

செவ்விய - நேரான 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/333&oldid=1587077" இலிருந்து மீள்விக்கப்பட்டது