உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வியை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

செம்மையுடையை 54, செவ்வேள் 43; சிவந்த நிறத்தினை

யுடைய வேள் என

பிரான்மேல் நின்றது 57,

முருகப்

செழு - அழகிய 38; சிறந்த 49, பெரிய 57

செழும்

அழகிய 49, செறி 19

"

செறித்த - நிரம்பிய 27; அடக்கிய

செறித்தல் - உள் அடக்குதல் 12 செறிதல் - தோன்றிமறைதல் 24 செறிப்ப - நிரப்ப 52

செறியும் - நிறையும் 29; நெருக்கமுறும்

36;

செறியும் பெற்றி - யாதொன்று பற்றின்

அதன் வண்ணமாய் நிற்குந் தன்மை

55,

செறிவு - அடக்கம் 23; மெய்மொழி மனம்

தீநெறியிற் செல்லாமை

செறிவுற - நெருங்கிப் பொருந்தும்படி 27; ணைவுற செறிவுறுத்தனைய, நெருங்கி வைத்தாற்போல 44 சென்றும் -ஓடியும் 41, சென்னை 23 சேண் வானம் 40, சேதாம்பல் 12

சேந்து – சிவந்து 59, செம்மை முதனிலை சேய் - செவ்விய 41

சேயோன் - முருகன் 36

சேர்த்தி - வைத்து 55

சேர்த்திய சேர்த்த 40, சேல்மீன் 8 சேவல்-பறவையின் ஆண் 44,

சேவார்

விடையை யுடையவர் 31,

காளைமாடு சேறு - குழம்பு 43 சேனாவரையர்- தொல்காப்பிய உரை யாசிரியர், சைவசித்தாந்தத்தின் மேன்மை 23, சைவத்திருக்கோல இயல்பு 54, சைவம் ஆராய்தற்குத் தமிழ்ப் பயிற்சியின் இன்றி யமை யாமை 35, சைவம், ஏனைச் சமயங்

களின்

309

முடிந்த நிலையில்

வீற்றிருப்பது 35, சைவம் மெய்த்திறங் கிளப்பது

சைவம் - வேதங்களாற் புகழப்படுவது 29,

சைவாசிரியர்கையிற் சிவஞான போதநூல் 54,

சொல் - புகழ், 44

சொல்நெறி - சொல்லொழுங்கு 33 சொல்லி – பேசி 48, சொல்லியமையாத புகழ் 12, சொல்லின் எல்லையில் நின்று நலம் பெறுதல் 49

சொல் வழக்கம் சொற்கோப்பு 33, சொற் பொருள்வன்மை இன்னதென்பது

23, சோம சுந்தரகுரவர் காட்சி 54; அவர் திறம் 35; அவர் பெருமை 17, அவரருமை 23, அடிகட்குச் சமய ஆசிரியர் 17, அவர் நாடெங்கும் விரிவுரைகள் செய்து சைவம் நிறுத்தினமை 29, அவரியற் பெயர் சோமசுந்தர நாயகர் சோழன், உயிர் கொடுத்துப் புறவு காத்தமை 50, சோறு விரல் போல் நிமிர்ந்திழத்தல்

26.

,

ஞாண்- கயிறு 12,51, ஞாயிற்றின் கதிர் தொண்டர்களின் அன்பொளிக்கும், தாமரை இறைவன் றிருவடிகட்கும் உவமை 39, ஞாயிற்றின் வடிவம், மலை யுச்சியிற் கட்டப்பட்டிருக்குந் தேனடை யின் வடிவுக்குவமை 43, ஞாயிறு கதிரோன் 46, ஞாயிறு திசைதடு மாறினும், உடுக்கள் உதிரினும் உலகிற் கொடுமைகள் நிகழ்தல் 49, ஞாயிறுந் திங்களும் முருகற்குவமை 52, விளக்கத் துக்குந் தலைமைக்கும் ஞாழல், ஞாழல் இன்னதென்பது, கோங்க மரம் 43, இதன் மலர் பாவை போன்றிருக்கும்

ஞெகிழ்ந்து -அவிழ்ந்து 35,39, ஞெமுங்கப் புல்லுதல் 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/334&oldid=1587078" இலிருந்து மீள்விக்கப்பட்டது