உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

மறைமலையம் - 20

ஞெலிகோல் - தீக்கடைக்கோல் 42

தக – தகும்படி 27, 47, உண்டாகும்படி 46 தகவு - பெருமை 48

தகை - அழகு 24, 53

தகைமை தன்மை 52, தசைக்குத் தசைதருதல் 50

தசைந்து – தசைகொண்டு 39

தட – அகன்ற 38,41

தடம் அகலம் 28, குளம் 46

தடமருங்கின்

குளத்தின் கரைப்

பக்கத்தில் 15

தடவு தூ பக்கால் 51

தடா –தடுத்தற்கரிய 33

தடி தசை 50

தடிதல் - கொல்லல் 11

தடிந்து - அறுத்து 33, 50

தண் - இனிய 35, குளிர்ந்த 52

தண்டாது – தணியாமல் 34, தவறாமல் 49, இதன் உடன்பாடு தண்டல் 'தள்' முதனிலை

தண்ணடை – மருதநிலம் 12, மருதநிலத் தூர்கள்50, தணிகை 17

தணியா குறையாத 12, தணியா விளையுள் 12

ததைய - நிறைய 45

தந்நிலை அறியார் - உணர்விறந்தவராய்

52

தபு - கெடுக்கும் 53

தபுத்து கெடுத்து 32 தபுதி - அழிவு 50

தமர் - வேண்டியோர் 48, நம்மவர் தமிழ்க்கீரன் - தமிழ்நலம் வாய்ந்த கீரன்

55

தமிழ்க்கடல் - தமிழ்ப் பயிற்சி மிக்க

மதுரைமாநகர் 32, இதன் விளக்கம் 15. தமிழ் கிழவோயே 21. தமிழ்.

நுட்பமும் ஆழமும் பரப்பும் விழுப்பமும் உள்ளது 50, தமிழ் நூல் வடநூல்களின் இயல்பு 23, தமிழ்வரம்பு -செந்தமிழ் எல்லை 33, தமிழின் சொற் குளிர்ச்சியும் பொருண் மாட்சியும், பலவரின் இ ன்

ன் ெ சா ல் ல்லுக்கும் நல்லொழுக்கத்துக்கும் உவமை 48, மிழக்கு நன்மை செய்யாமை யொடு தீமையுஞ் செய்வாரே

உலகில் மிகஉளர் 50

தரளம் - முத்து 8

தருநை - தருகின்றனை 56

தரை – நில 46

தலை - தலைமை 20

தலைக்கடை - (முன்வாயிற் படியின்கண்) திருக்கோபுர வாயிற்படியின்கண் 21, தலைக்குப் புழுகுநெய் தேய்த்துப் பனிநீரால் நீராட்டல் 53, தலைக்குறை, கொழுந்து

தலைக் கூடுதல் - ஓரிடத்து ஒருங்கு கூடுதல், 16,

தலைத்தலை - மேலுக்குமேல் 30, இடந்தொறும் 45

தலைப்பட்டனை – எதிர்ப்பட்டனை 49 தலைப்படும் மேம்படும் 40, தலைப் பெயல்,

அருளுக்குவமை 56

தலைப்பெயல்

இறைவன்

கார்கால முதலிற்

பொழியும் மழை 52

தலைப்பெயல் மாரி - கார்காலத் துலக்கத் திற் பெய்யும் மழை 56, இது பெருமழை, தலைப்பெயலால்

மலையின்கண்

உண்டாகும்

வெள்ளம், இறையருளால் உயிரின் கண் தோன்றும் அன்பின் இன்ப வெள்ளத் துக்குவமை 56, தலைப்பெயன் மாரி மணக்குழம்பு பூச்சுக்குவமை 52, தலைமகள் பிரிவற்றாது புலம்பல் 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/335&oldid=1587079" இலிருந்து மீள்விக்கப்பட்டது