உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

தலைமயக்குற்று ஒருங்கு கலந்து 50

தலைமயங்கி நிலைமாறி 16, கலந்து

47

தலைமயங்கிய - கலந்த 34

தலைமயங்குதல் - பிரிவுதோன்றாமற்

கலந்து கிடத்தல் 16,

தழீஇ - பொருந்தி 31, சேர்ந்து 38

தழை வளர்ந்த 37, தழைந்த 46

311

தழைப்பீலி - தழைதலையுடையபீலி 19,

தழைமூடிய

கற்குவியல்

கரவுள்ளத்துக்கு வமை 14

தலை

தளவம் - முல்லை 26

தளவு - முல்லை 38

முழுகியதும் ஈரம்புலர அகிற்புகை யூட்டுதல் 53

தலைமை முதன்மை 15

தலைமையின் - மேன்மையில் 44

தலைமையொடு - உயர்வுடன் 43

தலையழித்து உச்சியிலிருந்து அழித்து

40

தலைவந்த – முன்வந்த 27

தலைவரும் -தலைமையாக்கூடும் 24 தலைவன் இன்னல் கண்டு தலைவி உயிர்வாழாமை 13, தலைவன் தோழியை வினாதல் 40, தலைவனைப் பிரிந்த தலைவி, இடை நெகிழு மளவுக்கு வருந்தி மெலிதல் 41, தலைவனைப்பிரிந்து மெலிந்த தலைவியர், தலைவியை நினைந்து வாடிய தலைவற்குவமை ம 42, தலைவிக்குத் தலைவன் மாலை சூட்டலும் இழை திருத்தலும் 14, தலைவி கரும்பினும் இனிக்கின்றன ளென்பது 47, (இது கழற்றெதிர் மறுத்தல்) தலைவியின் கண் புரளுந் தொறுந் தலைவன்அறிவு மயங்குதல் 14. தலைவி யின் தொடர்பால் மலவிருள் நீங்கு மென்பது 47, 'வாழ்க்கைத் துணை' என்றது தலைவியைக்க ண்ட மலைச்

சோலையின் மாட்சி 42, 46

தவ - மிக 17

தவப்பெருந்தன்மை

இயல்பு 17, தவம் 15

தவறி பிறழ்ந்து 42

தவிசு - இருக்கை 54, 54

மிகப்பெரிய

தளை - கட்டு 37, முறுக்கு 39, தன்மை யொருமை வினைமுற்று 49, தன்மை யொருமை வினைமுற்று விகுதி 35 தனி - மிக்க 46

தாக்கி - முட்டுதலாலே 18 தாங்கி - அணிந்து 54

தாது – மகரந்தப்பொடி 40,50, தாதுபடிந்த வண்டுகளை முத்தெனக் கருதிச் சிறுமியர் அடுப்பிலிட்டு முத்துச் சோறு சமைக்க, அவை மயக்கம் நீங்கித் துண்ணெனப் பறந்து செல்லல் 50, தாமரை செந்தாமரை, 15, முகத்தின் வடிவுக்குவமை, 36, தாமரைமலர், அடிக்கு வமை 46, தாமரை முகை உள்ளத்துக்குவமை

24,

தாமரைமேல் வலம்புரி ஈன்ற முத்துகள், மங்கையர் முகத்தின் வியர்வைத் துளிகட் குவமை 26, தாமரை யிலிருந்து ஒழுகுந் தேன் பிள்ளை யார் வாய்மலரிலிருந்து பிறக்குஞ் சொற்களுக்குவமை, 38

தாஅய் - தாவி, 44

தாஅய – பரந்த 49, தாயின் அருளினும் இறைவன் இரக்கம் பெரிது 31, தாயின் உயர்ந்த அருளியல்பு 36, தாரா 26, நீர்ப்பறவை, இது குறுகுறு வென நடக்கும்

தாவா – கெடாத, 30

தாழி – பொருந்திய 36, தாழம்பூ சிவபிராற் காகாமை 31, தாழை 8, தாழை யிதழ்களில் முள் 27,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/336&oldid=1587080" இலிருந்து மீள்விக்கப்பட்டது