உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

மறைமலையம் – 20 -20

தாள் - முழந்தாள் 12, தாள்தொட வீழ்ந்த

கை 12, தாள்தொடு தடக்கை 39, சிறந்த ஆடவர்க் குரியது

தாளாண் – முயற்சியிற்சிறந்த 40

தாள் - முயற்சி

தாளாண்மாக்கள்

இங்கு வண் டி

யோட்டுவார் 40

தான் - இறைவன் 16

திகழ் – விளங்கிய 55

திகழ்ந்து – விளங்கி 44, திங்கள் மகளிர்க் கிழைக்குந் தீது 22

திசை - பக்கம் 49, நாற்றிசைகள்

திசைமுகம்

நாற்புறங்களில் 47,

திசைகடோறும் 52

திண் - வலிய 57

திணிந்து – திட்பம்வாய்ந்து 38

திமிர்தல் - பூசுதல் 28

திமிர்ந்த - பூசிக்கொண்ட 50

திமில் - தோணி 18

திரள் - கட்டி 37, உருண்டை 44

திரிதர - உலாவ 42

திரிதல் - நிலைதிரிதல் 42

திரிந்து - மயங்கி, 14

திரு - அழகு 11, அழகிய 40, 55, சிறப்பு 17, சிறந்த 55, மேன்மை 39,54, திருக் கோயிலைத் தொலை விற்பார்க்கும் போதெல்லாந்தொழுதல் 51

திருகிய - முறுகிய 56, திருகிய சினம் - முறுகிய சினம் 20

திருகிய செருக்கு மிகதியான செருக்கு

55

திருந்திய - தேன் 15, திருப்பரங்குன்று 16, முருகன் ஆறுபடைவீடுகளுள்

ஒன்று

திருப்புகழ்

அருண்கிரிநாதரருளிய

புகழ்மாலை 34. திருமகள் பாற்கடலில் தோன்றினமை 16, 51,

திருமகள் மார்பின் செஞ் சேறு திருமால் மார்பிற் பொருந்துதல் 43, திருமால் மார்பிலொழுகுஞ்செஞ் சேறு, மலைகளில் ஒழுகுந் தேனுக் குவமை 43, திருமாலின் நீலமுகத்திற் சிவந்துள்ள இருவிழிகள், மயின் மேற் கிடந்த இருதாள்களுக்

குவமை 31,

34,

திருமுகம் - அழகிய மகம் 32, திருமுரு காற்றுப்படையின் சிறப்பு திருமுலைப் பாலின் சுவைத்திறம் 15 திருமொழி - இன்சொல்லுடைய தெய்வ யானை 38, அன்மொழித் தொகை திருவது - செவ்விது 36, செவ்விது என்றாற் போல் ஈறு பெற்றுவந்தது திருவளர்செல்வன் - செல்வங்கள் ஓங்கு கின்ற நிறைவுடையன் 12

திருவிளையாடல்

திவவு

செயற்கருஞ்

செயல்கள் 15, திருவோலக்க மண்ட பத்தின் இயல்பு 52, திரை அலை 27,45, கடல் 30, ஆகுபெயர்

யாழ்நரம்பின் வார்க்கட்டு 28, திவள் ஒளி - அசையும் ஒளி 15, விளங்கிய ஒளி, திறம் கூறுபாடு வகை 14,21, 50, பக்கம் 16, 32, இயல்பு செயல் 29, வன்மை 34, நிலை, நிலைமை 48, மேன்மை 50,

திறம்புளி - பிறழும் இடம் 35

திறல்

உடம்பின் உரம் 7, வலிமை 30, ஆற்றல் 32

திறன் - வலிமை 35

தின்பது – தின்னுதல் 44

தினை - தினைநெல் 42, தினை குற்றும் போது குறத்தியர் பாடும் உலக்கைப் பாட்டு அங்குள்ள கிளிகளையும் உறங்க வைக்கும் 43, தினைப்புனங் களின் இதண் மேலிருந்து குறத்தியர் கவண்கல் எறிந்து கிளியோட்டுதல் 43, தினையும் பச்சை மாவை உண்ணுதல் 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/337&oldid=1587081" இலிருந்து மீள்விக்கப்பட்டது