உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

தீ - நெருப்பு 49

தீம் - தித்திப்பு 26, இனிய 43, 54

தீயின்பிழம்பு

குவமை 39

தீர் - நீங்கும் 47

தீர - நீங்க 54

தீராது - நீங்காது 53

தீவிய - இனிய 30

செந்தாமரை மலர்க்

தீவிளி - பசுங்காய் 43

துகள் - மகரந்தம் 8, குற்றம்

துகிர் – பவளம் 45, 56

துகிர்ப்பலகை

பவளப்பலகை 38

துகில் - ஆடை

51

துடி - உடுக்கை 18, 47, நுண்ணிய இடுப்புக் குவமை, துடிக்கண் துணியல் 7

துண்ணென - திடுமென 50

துணர் - கொத்து 18

துணர்ந்து - கொத்தாக அடர வளர்ந்து 36

துணி - துண்டு 56 துணிநீர் - தெளிந்த நீர் 8

துணை - பெடைப்பறவை, இருபாற்கும் உரியதாயினும் பெரும்பாலும் பெண்பால் மேற்று 7, பெடை 22,26, வாழ்க்கைத் துணை 56

துணைப்புதல்வன்

இரண்டாம்

புதல்வன் 18, துணைமுலை 14

துத்தி – பாம்பின் படத்திற் காணப்படும்

பொறிகள் 37,

313

துவ்வாது - நுகராமல் 28, துவ்வல்-

நுகர்தல்,

துவர் - சிவப்பு நிறம் 19, 44, சிவந்த 28, பவளம், பவழம், 17, 37

துவளல் – புரண்டசைதல், 14

துவன்றி - நிறைந்திருந்து, 56

துவை - துவையல், 25, 54

துள்ளி - குதித்து, 42

துளங்கும் – நிலைகலங்கும் 28, நிழலாடும்

53.

துளங்கொளி – அசைந்து நிழலாடும் விளக்கம், 20

துறை - இடம், 53

துன் - செறிந்த, 47, 55

துன்றிய – அடர்ந்துள்ள 43, மிகுந்த, 45

துன்றுதல் – அருகிருத்தல், 50

துன்றுநிலை – பொருந்தியநிலை, 13

துன்ன - நெருங்க, 54

துன்னல் - தைக்கப்பட்ட, 53

துன்னி - அணுகி, 11, 49

துன்னிய - நிறைந்த, 40

துன்னுவிப்ப - பொருந்துவிப்ப, 41 தூ - அழுக்கின்மை 27, தூய,46 தூக்கி - தொங்கவிட்டு, 43, 52

தூங்க - தொங்க, 44

தூங்கணம் - தூக்கணங் குருவி 45, இஃது

அழகுபடக் கூடு கட்டும்

தூங்கி - தொங்கவிட்டு, 43

துப்பு – தூய்து 39

தூ - தூய்மை

துய்க்க - நுகர 35

தூ

வேண்டற்கு ஓர்

இனமான

துய்ப்பது - நுகரப்படுவது 30

36,

தூ

துயர் - துன்பம், 46

துயில் - தூக்கம், 45

துரந்து - ஓட்டி, 55

துருவிய - கடைந்து துளைத்த, 51

துருவியூதுதல் - துளைத்து ஊதுதல், 28

காரணங்காட்டல்

பக்கால்களுக்குப் பொற் பூச்சு 52,

இவற்றில் அகில் நெய் பெய்து பலர் நின்று புகைப்பர்,

தூஉய் - தூவி, 27

தூய நூல் – கடவுளைப் பாடுதலால் தூய எனப்பட்டது 7, தெய்வயானை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/338&oldid=1587082" இலிருந்து மீள்விக்கப்பட்டது