உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

மறைமலையம் - 20

55,

திருமணம் 9, தெய்வயானை தோர்கோன் புதல்வி முருகனொடு மணங்கூடினமை, தெய்வ யானை முலைக்கொம்பாற் குத்துதலும், வள்ளி அதனாலான புண்ணை வேதினால் ஒற்றலும் 38, தெய்வயானை யின் சீறுதலும் வள்ளியின் ஆறுதலும் 38,

முலை

தெரிப்பு - தெரிதல், 23

தெரிவு - பகுத்தறிவு 18, அறிவு, 41

தெருட்டி - தெளிவித்து, 16

தெருள் - தெளிவு,53, 55

தெள் - தெளிந்த, 12

தெள்ளிதின் - விளங்க 42, தெள்ளொலிச்

செவி, 20

தெளித்து - பரப்பி, 43

அறிவு தெளிவெய்து

தெளிநிலை

நிலை, 32

தெற்றிய - பின்னிய, 45

தெற்றென - தெளிவாய், 44

தெறித்த – ஈண்டிய 51, மீட்டல்

தெறுதல் - சுடுதல், 49

தென்மலை - தெற்குமலை 52, பொதிய மலை தென்றல் புலிபோலச் சீறி வருதல் 25, தென்றல், பொதிய மலையின் சந்தன மணமும் அளவிவந்து இன்பந்தருதல், 45

தென்னவன் - பாண்டியன், 16 தென்னவன் தேவி மங்கையர்க் கரசியார், 16

தேத்தடை - தேனடை, 43

தேம் - தேன் 19, இனிமை 50, தித்திப்பு,

53

தேய்வை - குழம்பு 25, தேர் 49, தேவர்கள்

துன்பம் நீங்க முருகன் வேலேந் தினமை 55, துன்பம், சூரனால் விளைந்தது

தேவன் - ஒளிவடிவினன் 31, தேளின் கடுப்பு நறவின் கடுப்புக்குவமை, 40

தேற்றா - தெளிவடையாத, 27

தேறி - தேளிவடைந்து, 55

தேன்

தேன் வண்டு 16, தேன்கூடு

முதிர்ந்து நீலநிறமாகக் காணப் படுதல், 42

தைஇ - உடுத்து 14, தொகுத்தல், 23

தொகுதி - கூட்டம், 45

தொட்டு - பட்டு, 42

தொட தொடும்படி, 51

தொடலை LDIT MO 14, 21, 28, 38, தொடுக்கப்பட்டது தொடலை

தொடி – வளையல், 30

தொடு - (துளைத்த) பட்ட 26, வயல், 42 தொடுத்த - கட்டப்பட்ட, 43

தொடுத்து - தொடங்கி 27, தொடை, நல்ல நிறமமைந்தது, 39

தொடை - மாலை, 51

30,

தொண்டர் - அடியார் 52, தொண்டர்கள் அன்புருவினர் 36, தொண்டர் களெனும் வண்டினம் தொண்டர்ப் பணியா நாணம், 20 தொய்யில் - சந்தனக்கோலம் தொல் காப்பியர் 5500 ஆண்டுகட்கு முற்பட்ட முது தமிழ்ப் பேராசிரியர் தொலைச்சிய - கொன்ற 42, தொலைதல் 9,

தொழில் - செயல் 37, வேலைப்பாடு, தொழிற்பாடு

45,

51.

தொழிலடியாகப் பிறந்த பெயர், தொடலை,

தொழும்பு - தொண்டு 24, அடிமை, தோகை பீலி 40, மயில், சினை ஆகுபெயர்

தோடு - மடல், 8, 50

தோம் - குற்றம், 23

தோய்ந்த - ஊடுருவித்தோன்றும், 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/339&oldid=1587083" இலிருந்து மீள்விக்கப்பட்டது