உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

தோலாப்புலவோன் - தோல்வி யடையாத

புலவன், 23

தோலாமொழித் தேவர் – சூளாமணி யாசிரியர் தோலுரிக்கப்பட்ட உடும்பு, எலும்பெழுந்த

பசியால்

உடம்புக்குவமை 48,

தோழிக்குத் தலைவன் தன் காதலைக் குறிப்பிக்கும் வகைகள் 13, 14, தோழி கிள்ளையைத் தூதுவேண்டல் 36, தோழி தலைவி குறிப்பறிதல் 41, தோழி பருவங் காட்டி வற்புறுத்தல், தோழி முன்னுற உணர்தல் 13, தோழி விரவிக் கூறல் 11, தோள்கள்

வாட்படையின் வாய்ந்தனவென்பது, 38

தோன்றி – வந்து, 47

வல்லமை

நக்கு – நகைத்து 18, ஏளனஞ்செய்து, 20

நகர் - கோயில், 12

நகு - இகழும், 37

நகும் - உவக்கும், 20

நகை பல் 15,30, மகிழ்ச்சி 21, நகைதரு

கேண்மை, 21

நச்சி - விரும்பி, 33

நசை - விருப்பம் 13,47,52, வேட்கை நசைபிறக்கிடல் - வேட்கை பிற்படல் 14, நட்பு ஒத்தார்கண்ணது 21, நடக்குந் தோறும் வயிறு குலுங்குதல், 39

நடை ஒழுக்கம் 42, நண்டின் உருவ அமைப்பு 13, நண்டு 22, நான்கறி வுயிர்; இடையே ஊனுண்பாராற் கொன் றுண்ணப்படுவது நண்பர் அயலா ராவதும், அயலவரும் நண்பராதலும் உலகியல் பாதலின், நமர் பிறரென்று போராடி நிற்றல் வீண்; இறைவனே நிவையான நமர்,

48

நத்து - சங்கு, 44

நந்தாது - கெடாது, 44

நந்து - நத்தை 22, ஈரறிவுயிர்

நந்தும் - கெடும், 16

நமர் - நங்காதலர் 47, சுற்றத்தார், 48 நயந்து - விரும்பி, 31

நயம் - அன்பு 48, ஈரம்

நரகர் - நாகர் 24, கீழுலகத்தவர்

315

நரந்தம் நாரத்தமரம் 43, சிறிய பூக்க

ளுள்ளது

நரப்பு – நரம்பு, 51

நரை - வெண்ணிறம், 14

நல்

சிறந்த 53, நல்லிசைப்புலவர் செய்யுள், கடலுக்குவமை, 27

நல்லை - நன்னிலையுடையை, 54

நலியும் - வருத்தும் 25, பிற வினைப் பொருள்

நலங்கிளர் - நன்மைமிக்க, 18

நலங்கெழு – நலத்தக நன்மைமிக்க 18, நன்றாக 42, இனிமையாக 45 நன்கு பொருந்தும்படி, 27

நலப்பட அழகாக, 32

நலம் - இன்பம் 28, அழகு 43, நன்மை, நன்மைகள் 48,49, செம்மை, 51

நலன் - அழகு, 44,51

நவ்வி - மான், 44

நவிலா - நாவாற்கூறாத, 17

நவை - பழுது 33,40, குற்றம் 54, நவையறு தமிழ், 23

நவை - குற்றம்

நள் - செறிந்த, 47

நள்இருள் - நடுஇரா, நற்றவர், 32 நற - தேன், 46

நறவம் - அனிச்சமரம் 43, அடர்ந்து வளர்வது

நறவு - தேன் 13,43, கள், 40

நறு - நல்ல 37, நறுநெஞ்சு, 18

நறும் -இனிய, 32,36,49

நறும்பொருள் - மணப்பண்டம், 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/340&oldid=1587084" இலிருந்து மீள்விக்கப்பட்டது