உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

மறைமலையம் – 20

நறை - தேன் 38,39, நறைகமழ் நுதல், 19 நறை - மணம்

நன்கனம் - அழகிதாக 37, நல்ல படியாக

46, நன்றாக

நன்று - பெரிது, பெருமைப் பொருளது 7, இனிது 45, நன்னெல், செந்நெலின் பெயர்

நனி - மிக 27,36, நன்றாக 52, நனை 18, பூமொட்டு 13,15, முகை 14, மொக்கு 43, மொட்டு 41, நாகத்தின் தலையில் மணி 37, நாகம் உத்திக்கும், அதன் மணி, உத்தியின் கீழ்க் காணப்படும் நெற்றிக் கண்ணுக்கும் உவமை, 37

நாட்டி - நிறுத்தி, 52

நாடி - எதிர் விரும்பி 11, ஆராய்ந்தறிந்து

49,

நாடிய விரும்பிய 42, நாணற்கிழங்கின்

முளையும் முருந்தும் முத்தமும் முறையே வெண்பற்களின் கூர்மைக் கும் வரிசைக்கும் வன்மைக்கும் உவமை 27, நாணற்புல், 37 நாத்தழுதழுத்தல் - குழறல், 17

நாம் அச்சம் 46, நாராயணசாமிப் பிள்ளை இயல்பு 23, அவர்திறம் 34, கால்களில் ஓடும்

நாரை

45,

மீன்களை நோக்கிக் கொண்டிருக்கும்; தொகுதியாக இருக்கும் 45, நால் வகை வண்டுகள், 46

நாவல் - நாவன் மரம் 44, நாவல் மரம்

கோழரையுள்ளது 13, நாவற் பழங்கள் இலைகடோறுந்தொகுதி தொகுதியாய்ப் பழுக்கும்,

நாவற்பழம் சுவையுள்ளது, 13,

நாவார - நாத்தழுதழுப்ப,31

நாள் – நேரம் 31, வாழ்நாள், 35

நாள்மதி - முழுநிலா, 45

13,

நாளாண் மலர்ந்து - விடியற் காலையே மலர்ந்து, 31

நாளும் நாளும் - நாடோறும், 48 நாற்றி - தொங்கவைத்து 52, நான்முகன் ஓம்‘ என்னும் ஒரு மொழி தெளியும்படி முருகன் அவன் றலையிற் குட்டினமை 47, நானிலக் காட்சிகள் 26,27, நானிலக்

காட்சிகளே மெய்க்காட்சிகளெனக் கண்டு, மயங்கி வாழ்வாரும் பலர் 26,27, நானில மகளிர், 40 நிகரா - இணையில்லாத, 53 நிகரா இன்பம் வீடுபேற்றின்பம் முடிவில்லாதது,

நிகழ்த்த – விளைக்க, 40

பேரின்பம் 53,

நிச்சலும் - நாடோறும் 34, இதன்

விளக்கம்;

என்றும்

நிணந்திகழ்வேல், 9

நித்தலும் - நாளும், 50

நித்திலம் - முத்து, 44

நிமிர்ந்த - நெடுகிய, 26

நிரம்பிய - நிறைந்த, 48

44,

நிரல்பட – வரிசையாய் 51, நிரை குலம்,

(கூட்டம்), 49

நிரைந்து – வரிசையாய், 37

நிரை நிரை 26,27,43

வரிசை

வரிசையாக 18, முறை முறையே, 36

நிரை நிரை கூறும் - முறை முறையாகக்

கட்டுரைத்துச்

சொல்லும் 49,

நிலத்திற் படும்படி பொன் ஆடை கட்டுதல், 51

நிலன் -வயல், 50

நிலை - ஆழம் 23, இருப்பு 42, வாயில் நிலைகள், 51

நிலைநின்று - உறுதியாய் நிலைத்து, 36 நிலைமதி - நிலைப்பாயாக 49, இன்பங்கள் பலவுந் துய்த்தற்ற கேற்ற நிலைமை

நிலைமை - நிலை 41

நிலையினை - நிலையாக வாழ்வை, 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/341&oldid=1587085" இலிருந்து மீள்விக்கப்பட்டது