உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

நிலவுநை - விளங்குகின்றனை 56,

நிலவுறழ் குருகு 7, நிலவை அரவு விழுங்குதல், 22

நிவத்தல் - உயர்தல் 13,25, எடுத்துத் தோன்றுதல், 37

நிறம் - ஒளி 11, வண்ணம், உ உ உருவு 46 நிறீஇ - நிறுத்தி 13

நிறுவிய - நிறுத்திய,நிறை,13 நினைதல் - கருதல் 22, நினைவு சொற்

செயல்கள் அன்பில் ஒத்துநிகழ, அதனால் இறைவனைக் காண்டல் கூடுமென்பது 57, நினைவு சொற் செயல்களைக் காத்துப் போற்ற வேண்டுமென்பது நெறியினின்றும்

படியென்க,

நீடு - நெடுங்காலம், 49

நீத்தம் – வெள்ளம், 55

57, அன்பு பிறழாத

நீர் - நீர்மை, இயல்பு 26, நீர்க்குவளை 45, இது நீலப்பூ, நீர்க்கோழி, 7

நீர்மை - இயல்பாகிய குணம், 37 நீர்மையை - இயல்பினை 55, நீர்வளம் 7, நீல் - நீலநிறம், 36

நீவிய தடவிய 21, நீறுபூசிய சிவபிரான் தாது படிந்த தாமரைக்கு உவமை 8, நீறுபூத்த நெருப்பு, தாதுபடிந்த செவ் வாம்பன் மலர்க்குவமை, 19

நுங்க - விழுங்க, 38

நுதி – நுனி 51, நுந்தை 21, முன்னிலை முறைப் பெயர்; 'நும் தந்தை' ‘ யென்பது திரிந்த தன்று, (தொல் எழுத்து. 34)

நுரை - பால் நுரை 27, ஆடைக்குவமை, வெண்மைக்குந் தூய்மைக்கும் மென்மைக்கும்

நுளை – நெய்தல் நிலம், 50

நுளைச்சியர் நெய்தல் நிலத்துப் பெண்டிர் 18,40, நுனிவளைந்த

317

துதிக்கை, கதிர் வளைந்த தினைப்பயிர்க்குவமை, 42

நுனைய – நுனியினையுடைய, 33 நூல் - நூலாராய்ச்சி, 42

நூலா உடை கையால் நூற்கப்படாத

ஆடை, 25

நூழிலாட்டு - கொன்று குவித்தல், 21

நூழை – நுழைவாயில், 14

நூறி – துகளாக்கி 16,பொடிபடுத்தி 21, அழித்து, 23

நூறு - பொடி

நெக்கு - நெகிழ்ந்து, 48

நெக்குடைந்து - உருகி,17

நெகிழ்ந்து – அவிழ்ந்து 37, முறுக்க விழ்ந்து 53,

நெகிழல் - கழுவல், 41

நெஞ்சம் - உள்ளம் 17, நெஞ்சமர் காதலர் 14. நெஞ்சறிவுறுத்தல் 31,48, நெஞ்சின் இயல்புகள்

இன்னவென்பது 40,

நெடும் - உயர்ந்த, 52

நெய்தல் – கடற்கரை 40, நெய்தல்நில வியல்புகள் 51, நெய்தல் சான்ற கானல்19, நெய்தல் நிலத்து ஆடவர் மகளிர் தொழில்கள் 40, நெய்தல்நில மகளிர் குரவையாடுதல் 19, நெய்தலஞ்சிறார் விளையாட்டுகள் 18, நெய்தற் சிறுவர் சிறுமியர் விளையாட்டுகள், 50,51

நெருங்கி இடித்துைைரத்து: கழறி 42, அணுகி 47, மனநெருக்கம் நெருப்புச் சுடுதல், ஞாயிறு சுடுதற்கு உவமம், 49 நெல்லி - கருநெல்லிக் கனி 49, நீண்ட வாழ் நாள் அளிக்கும் அமிழ்தம் பொதிந்தது, நெற்குரல் 7, நெற் பொறி, புன்கமலர்க் குவமை, 43 நெறி - நெளி 24, ஒழுங்கு, 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/342&oldid=1587086" இலிருந்து மீள்விக்கப்பட்டது