உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

மறைமலையம் - 20

நெளித்தன்ன குழல் முடங்கினாற் போல் நெளிதல் உள்ள மயிர் 19, நெறித்தல்- முடங்குதல், நெளிதல்

நெறிப்பட - முறையாக, 33,33,51 நெறிபட - ஒழுங்குதவறாமல், 32

நேர்படும் உளம் - செவ்விய உளம், 23

நேர்வது ஆவது, 10

நேரிதின் நுட்பமாக 17, நேரிறை முன்கை, 11

நொடுத்தும் – விற்றும், 40

நொய்

மெல்லிய 10, 50, நொய்சிறை

வண்டு, 10

நொய்தின் - இலேசாக, 12

நோக்கி - எதிர்பார்த்து 45, தெரிந்து, 51 நோக்கு - பொருளை நுனித்துக் காண்டல்,

35

நோற்ப - தவம்முயல, 33

நோன்மை - பொறுக்கும் ஆற்றல், 25 நோனா – தவம் வாயாத, 'நோன்றல்‘ என்னுஞ் சொல்லின் எதிர்மறை 47, பொறுத்தற்கரிய 48

நோனாது - பொறாது, 29

பகடு

எருது, 40

பகர்தல் - விலைகூறுதல், 28

பகர – சொல்ல. 51

பகல் - நாள் 16, பகுத்தறிவு 23, ஆறாவது அறிவு; மக்களுக்கு

பச்சிளங்குருதி - செவ்விய செந்நீர் 33, பச்சிளம்புல், 44

பசும்

புதிய 43, பசும்பொற்குழம்பு ஒழுகிய நெருப்பு, புன்னைத்தாது படிந்த செந்தாமரைக்குவமை, 40

பஞ்சு -மகளிரடிக்குவமை, 14

பட்டாங்கு - உள்ளவாறே 34, (உண்மை), பட்டபடி, நிகழ்ந்தபடி

பட

உண்டாக 47, படும்படி, 50 படர்ந்து – சென்று, 16, 50

"

படரும்

செல்லும் 49, படலம் மூடிய

கண், மலம் மூடிய உயிர்க்கு உவமை, 55

படாம்

படு

போர்வை 49, திரை, 52

அடிப்படுகின்ற 42, இனிய 43

சுவைபடு விழுகின்ற, 43

படுகர் - பள்ளம், 56

படுத்து - அழித்து, 33

படத்தும் அகப்படுத்தும், 39

பண்டும் - முன்னும், 49

பண்டைப்பிறவி - பழம்பிறவி, 49

பண்ணியம்

தின்பண்டம், 25 விரல்

களை இயக்கிப் பண்ணப்படுதல் பண்பு - இனிமை 8, இயல்பு 9,41, தன்மை 40, பண்புப் பெயரின் றிரிபு, 12

பணி - தொழில், 52

பணிலம்43

சங்கு 20,24, கழுத்துக்

குவமை, மழ மழப்புக்கு

பணை – பருத்த 33, வயல் 41

பதம் - சோறு, 26

பதுக்கை

மறைப்பிடம்; பதுக்கி

வைத்தலின் வந்தபெயர், 14

பந்து - மலர்ப்பந்து, 28

பயந்த – ஈன்ற, 44

பயந்து – தந்து 43, பயறு, 8

பயிர்ந்த – அழைத்த, 22

பயில் - பலகாலுந்தோன்றும், 12

பயிலல் - பழகல், 30

பயின் - அரக்கு 22

பயினொடு சேர்த்திய கல் - அரக்கிற் கருங்கற்பொடி கலந்த சாணைக்கல், பிரிவறியாத்துணைக்கு உவமை, 22

பரசி – தொழுது 51, பரணர், 31 பரத்தியர் நெய்தல் நிலமகளிர் 8, பரதவர், 7

பரந்த - விரிந்த 42, நிரம்பிய, 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/343&oldid=1587087" இலிருந்து மீள்விக்கப்பட்டது