உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

319

பரப்பி - எங்குஞ் சிந்தி 27, போக்கி 47, சூழப்பார்த்து, 52

பரல் – பருக்கைக் கற்கள் 14, பரல்கெழு முரம்பு மடவாரடிகளை வருத்துதல்,

14

பரவியும் – வழிபாடாற்றியும், 32

பராரை பருத்தஅரை 43, அரை- அடிமரம்; பருமை அரை- பராரை

பரிசு

56 MLD 39,41,

பெருமை 44.

பரிதி – கதிரவன், 43, 44

TLD 41,

பரிவு - வருத்தம், 12

பரு

பருத்த 45, பருக்கைக் கற்கள் நிரம்பிய

மேடு,

கேடு

புரிவார்க்குவமை 14,

பருமுத்து – முத்துக்களுட் சிறந்தது. 11 பருவரல் – துன்பம், 41

பல்புகழ் மிக்க புகழ், 12

பலபட பலவகையாக, 35

பலவு பலாமரம் 43, பெரிய கிளை களுள்ளது

பலவும் – எல்லாம் 49, பலாச்சுளை, சொற் களின் அடைவுக்கு

உவமை

34,பவளக் கோவை, புறாவின் கால் நகங்கட் குவமை 45,

பவளத் தாமரை செந்தாமரை 21,

முகத்துக்குவமை

பலகைகள்,

பவளப்

முருகப்பிரான்

மார்புக்குவமை 38, பவளம், சிவந்த வாய்க்கு உவமை

16.

பவளம்

செவ்வாய்க்குவமை 14, பவளம், மலையின் உடம்பிலிருந்து கொப் புளிக்குங் குருதிக் குமிழி 20, பவள மலை, சிவந்த மார்புக் குவமை, 14

பவனம் - பாதாளம் 49, நாகருலகு பழி - அலருக்கே துவான துயரநிலை, 36

பழிச்சி - பரசி 52, ஏத்துதல்

பழித்த - வெறுத்த, 31

பழிப்பு - மாசு, 46

பழு – விலா எலும்புகள், 48

பழுது குற்றம், 46, 54

பள்ளி - அணை, 30

பளகு - குற்றம் 35, பளிக்கறை, 32 பளிக்கு - கண்ணாடி, 44

பளிங்கு - தெள்ளொளியுள்ளது,12

பற்றி – அணுகி 41, பிடித்து 53, பறந்து, விரைவுக் குறிப்பு, 57

பறை - இறக்கை 45, பன்மலையடுக்கம்

43.

பனி - குளிர்ச்சி 10,49,55, நீருறைந்த பனி 40, குளிர்ந்த 47, பனிக்கட்டியின் வெட்டு வாயிற் றோன்றும் பளபளப்பு;

ஒளிக்குவமை, 37

கன்னங்களின்

பனிச்சை - பின்னல் முடிப்பு 36, பின்னி வளைத்து முடிப்பது, ஐவகை முடிப்பு களுள் ஒன்று

பனிநீர் - (பன்னீர்) 27, குளிர்ச்சியான ஒருவகை மணநீர் 53, குளிர்ச்சியால் வந்த பெயர்

பனிப்ப - நடுங்க 35, பனிமலை, உப்புக் குன்றத்துக்குவமை, 40

பனிவர - குளிரும்படி, 54

பா பாட்டு, 48

பாக்கம் - செம்படவர் சேரி, 8,18

பாகு - யானைப்பாகன், 41

பாங்கு - அழகு, 45

பாங்குபட உரிமையுண்டாக 36, பாங்கன் தலைவனைக் கழறல் 42, பாசி 53, சடை பாசிலை 12; பசுமை இலை 43, பாஞ்சராத்திரர் கொள்கை, 29 பாட்டு இசை, 38

-

பாடில் - சூர், 9

பாடினி - பாண்மகள், 51

பாடு - அழிதல், 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/344&oldid=1587088" இலிருந்து மீள்விக்கப்பட்டது