உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

மறைமலையம் - 20

பாண்டில் - கட்டில் 27, பாண்மகள் யாழ் இணக்கி இசை பாடல் 51, பாணன்,

13

பாணி – தாளம் 51, பாத்தி 44, சிறு வயல் பாதாள உலகிலிருந்து அதிகன் கரு நெல்லிக்கனி பெற்றமை 49, பாம்பின் தோல், ஆடைக் குவமை 50, மென்மைக்கும் வெண்மைக்கும்

பாய் - பாய்ந்து 43, பரவிய 44, பெருகிய

56,

பாய்த்தி – பாய்ச்சி, 11

பாய்ந்து – குதித்து, 50

பார்ப்பு - பறவைக் குஞ்சு, 30

பால் - கூறு 16, பிரிவு36, அமிழ்தம் 38, வகை 39, பக்கல் 43, பாகுபாடுகள் 51, பால்ஒழுகும் புதல்வர்களின் சிவந்த வாயிதழ். தாது படிந்த செவ்வாம்பன் மலர்க்குவமை 14, பால்நீர் வாவி 12, பால் நுரை ஆடையின் தூய்மைக்கும் வெண்மைக்கும் மென்மைக்கும் உவமை 30, பாலில் விழும் நீலமணி நீரில் விழும் நாவற்பழத்துக்

குவமை, 13

பாவை சித்திரப்பாவை 43, பெண் 46,

பாவை பெண்ணுக்கு உருவகம் பாவையை, ஐ:சாரியை, 9

பாழ்வயிறு – பாழாய்க்கிடந்த வயிறு 54, ஒன்றுமில்லா வயிறு, பாழ்வீட்டின்

நிலைமை ம தூய்மையான

25,

பாற்கடல், பரந்த

நூற்கேள்விக்குவமை, 43

பாற்பட பகுதிகள் ஆக, 34

பிடர் - புறங்கழுத்து, 40

பிண்டி

LDIT, 43

பிணிக்க – வயப்படுத்த, 29

பிணிக்கும் - வயப்படுத்தும், 45

பிணை

பெண்மான், கவரிமா, மான் முதலியவற்றின் பெண்ணினம் 26, பேடு 46, 47,

– பிணைத்த –தொடுத்துக் கட்டிய 11, தொடுக்கப்பட்ட, 38

பிணித்து – கட்டி, 51 பிணைந்து - கோத்து, 18

பிணையல் - மாலை, 53

பித்திகை - பிச்சிச்செடி 28, சாதி மல்லிகை பிரசம் - தேனீ 46, பிரிவாற்றாத தலைவி தோழியொடு கூறல் 47, பிரிவாற்றாத தலைவி மதியொடு வருந்தல், 22 பிழையலை – தவறவிடா திருப்பாயாக 49, பிள்ளையார் இதழ்க்குக் கொவ்வைக் கனியும் பவழமும் ஒவ்வாது இலவிதழே ஒத்தலின் ஏது 37, பிள்ளையார் திருமேனியில் திருநீறு 38, பிள்ளையாரது வேல் உமையவள் தந்தது, 39 பிறக்கிடல் - பிற்படல், 14 பிறக்கினன் - உயர்த்து வைத்தனன், 56 பிறைக்கோடு - நிலாவின் வளைந்த நுனி 43, பிறைக்கோடு, மலையுச்சியின் தேனடை யைக் கீறிற்றெனல், 43 பிறங்குதல் - மிகுதல், 21

பிறங்கும் விளங்கும், 57

எனக்

பிறங்குவோர் - மேம்படுவோர் 28, பிறந்த – விளைந்த, உண்டான 52 பிறர் - அயலவர் 48, பிறர்க்கீதலென்பது தக்கார்க்கீதல் 50, பிறர் கடை வாயிலிற் சென்று பாடியிரத்தலின் குற்றம் 50, 'பிறர் திருந்துதற்குச் சொல்லிக் காட்டு தலினும் நடந்து காட்டுதலே முதன்மை' கொண்டு நடையைச் சுட்டியிருத்தல், 42, பிறரை வழிப்படுத்துவோர், தங்கருத்துகளை முறைமுறையாகக் கட்டுரைத்துச் சொல்லுதல் 49, பிறவியுட் படுதலாற் குற்றந் தேய்தல் 23, பிறவினை, பிறழ்தொறும் - புரளுந்தோறும், 14 பிறழாது தவறாது, 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/345&oldid=1587089" இலிருந்து மீள்விக்கப்பட்டது