உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

பிறிது - வேறு, 41 பிறிதோர் - மற்றோர், 53 பிறை – நிலா, 47

பிறைமுடி - சிவபிரான், 47

பின் - மேல், 42

பின்றை

பின் 15,33, 53, பின்னல் முதலிய தொழில் நுட்பங்கள் 52

பின்னும் - மேலும், 46

பீடு - பெருமை, 15,19,22,46

பீலி - மயிற்றோகை, 56 புகல் - புகுதல், 14

புகழ் உரை - புகழ் தக்க உரை, 46

புகுத்த - உட்செலுத்த, 53

புகுத்துக - உட்செலுத்துக 51,

புகுந்து சொன்மொழி- முன் விரைந்து

மொழியுஞ்சொல் அகிற்புகை, 53

20,

புகை,

புக்கு - தாவி 50, உள் நுழைந்து 51, புட்கள் தாமரைமலரில் துயிலுதல், 30

புடை – பக்கம், 48

புடைத்த – பருத்த 38,

புடைத்து – தட்டி, 30

புடைபட – பக்கத்தே வைத்து, 29 புடைபுடை –பக்கங்கடோறும், 40 புடைபெயர்ந்து - பக்கம் பெயர்ந்து, 9 புணர்ந்து - பொருந்தி 38, சேர்ந்து, 49 புணர்ப்பு - சிக்கு, 53

புதைல் - சிறு தூறு, 42

புதைதல் – அழுந்துதல், 40

புய்த்த - பறித்த 43, இக்காலத்திற் 'பிய்த்தல்‘ என வழங்கும்,

புரந்தருளும் - பாதுகாத்தருளும், 32 புரள - அசைய, 51

புரி - முறுக்கு 12, விரும்புகின்ற 11, கட்டு,

32,43

321

புரிசடை - புரிந்த சடை 33, முறுக் குண்ட

சடை

புரிதிமில் - கட்டுகள் அமைந்த தோணி

18,

புரிவளை - முறுக்குண்ட சங்கு, 18

புரிவு

அவா 32, புருவம், கண்ணாகிய கடலுக்கு வகுத்த கரையொழுங்கு போல்வது, 38

புரை - குற்றம் 13,16, உயர்வு 14,34, ஒக்கும் 33,35,50,

புரைதல் ஒத்தல், 26

புரைபட்டு – பழுதுபட்டு, 46

புல் – நிலையியற்பொருள் 22, இழிபுற்ற,

35

புல்லிய - தழுவிய 36, புல்லுரை,20

புலங்கொள - காட்சியார, 47

"

புலப்பட - விளங்கும்படியாக 55,

புலம் - பகுத்தறிவு 19, உள்ளம் 18, புலமைக்கு வளமை இன்னதென்பது,

34

புலர் - ஈரங்காய்ந்த, 51

புலர - உலர 53, புலவராலற்றுப்படை, 48 புலவு - புலால் 7, புலால்நாற்றம் 40, புலவு மணம், 18

புலவோய் - அறிவோய், 51 புலவோர் - அறிஞர்கள், 50

புலன் - மனம் முதலிய அகக்கருவிகள்

32,

புழுக்கல் - பருப்பு 25, புழுங்க வெந்த பருப்பு, புழுகு 27, புழுகுநெய் 53, புனுகு

புழைக்கை - துதிக்கை 39, தொளை யுடைய கை

புள் - மயிலென்னும் பறவை, 47 புற - புறா 45, கால்சிறியது,

புறம் - முதுகு 8, 21,44,45 இடம், 32 புறம்படுத்து - வெளிவிட்டு, 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/346&oldid=1587090" இலிருந்து மீள்விக்கப்பட்டது