உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையம் - 20

322 புறன் - புன்இழிந்த 35, புல்லிய 43,44, சிறிய மெல்லிய 45, அழுக்குற்ற 48, எளிய 50,55, சிவந்த 53, (புற் கென்னும் பழுப்பு நிறம்)

புன்கு புன்கமரம் 43, நெற்பொரி

போன்ற பூக்களுடையது

புன்தலை - சிவந்த தலை 53, எண்ணெய்

தடவாமையின்

புன்பொருள் - சிற்றின்பப்பொருள்கள் 9, புல்லிய கோட்பாடுகள் 14, புன்மை - வஞ்சனை 10, பழுப்பு நிறம், புறன்றலைச்சிறார் - பழுப்பு நிறமான

தலைமயிரினையுடைய வேட்டுவச் சிறார் 43, எண்ணெய் முழுக்குக் காணாமையின் என்க

புன்றலைமந்தி - குரங்குக்குட்டி 44.

புன்னகை தோன்ற நாற்புறமும் விழி பரப்பி நோக்குந் தலைமை 52, புன்னைப் பூமொட்டுகளைத் தலையிலணிதல் 18, புன்னைமரம்,

43

புனம் - (காடு),42 கொல்லை

புனல்நிலை நீர்நிலை 36, புனலும் பளிங்கும் முகத்தின் தெளிவுக் குவமை, 36

புனிறு - ஈன்றணிமை, 36

புனை

புனைதல் 14, செய்யப்பட்ட 51; அமைக்கப்பட்ட புனைதல் - அழகு படுத்தல், 49 புனைமாண் கோதை 14 புனையாப் பொற்பு - கையாற் புனைதல் செய்யாத இயற்கையழகு 19

பூ - அழகிய 57, பூங்கயம், 15

பூஞ்சிற்றில் அழகிய சிறுவீடு, 18

பூண்டோர் - பேர்பூண்ட பெரியோர் 46, பூண அணிய, 57

பூத்த

விளங்கிய, 55

பூத்தல் - பொலிவு பெற்றுத் தோன்றல் 8, பூதம் - மண் முதலிய 16, தூவாமாயை யிற் றோன்றுவன

பூவா – திறவாத, 46

பெடை - பெண்பறவை, 44

பெய்தலின் - இடுதலாலே 54

பெய்து - சொரிந்து 50, ஊற்றி 52, விட்டு

52

பெயர் - புகழ்,15, 17, 35 பெயர்த்து - நீக்கி, 56

பெயர்ந்து - நீங்கி 56, தப்பியோடி, 41 பெயரவும் - நீங்கவும், 19

பெரிது - காரப்பெருமை 9, பெரியன், இங்ஙனஞ் சிறப்பிக்கப் பட்டவன் பாரி 49, பெரியாரைப் போற்றாமை யும் ஒரு செருக்கு, 20

பெரியை பெருமையுடையை 54, பெரியோரே தவறியொழுகினால், அவரைத் திருத்துதற்கு உலகில் யாருமிலர் என்பதற்குரிய உவமைகள்,

41

பெருகுறும் - மிகுகின்ற 35, பெருஞ்

சுவைப் பால்,

பெருந்தகை

போருட்டன்மை

யுடையாய் 57, பெருந்தமிழ்க்கூடல்,

16

பெரும் - பெருமையான, 49

பெரும்புறம் அகன்ற முதுகு 14,

பெருமதர் பெருமுத்து, 11

பெற்றி - தன்மை, 55

மழைக்கண்

பெறுதி - பெறுவாயாக, 49

11.

பெறுபொருள் - சிறிது முயன்றாற் பெறக் செல்லப் பொருள்

கூடிய எனினுமாம் 18

பேணப்பெறும் போற்றப்படுகின்ற 57, பேணுறு - போற்றற்குரிய 51

பேதுறுக்கும் - மயக்கும் 14, 19, பேயைப் பார்த்து அறிவும் நிறையுங் கெடுதல்,

13

பேர் -அகன்ற, 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/347&oldid=1587091" இலிருந்து மீள்விக்கப்பட்டது