உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

323

பேர்வு - நீங்குதல் 30, பேன், 53 பை - படம், 37

பைத்து – பசந்து 36, பசுமையென்பதனடி யாகப் பிறந்த வினையெச்சம் பைத் தென்ன, 12

பைதல் - துன்பம், 14

பைம் புதிய 35, பசிய 41, பசுமை 45, பச்சை 50, பசுமையான, 56

பொச்சம் பொய்மை 19, பொக்கம் என்பதன் திரிபு

பொரியரை மா -பொரிந்த அடியினை

யுடைய மாமரம், 21

பொருக்கரை

விளக்கம், 34

"

பொருண்மொழி

பொரியரை, இதன்

மெய்யுரை 38,

பொருத்த மில்லாதன பேசுவோர் கற்றறி வில்லாதவர், 50

பொருத்தி - இணைத்து, 51

பொருது - போர்செய்து 26, எதிர்த்து, 29 பொருந்தி - பொருந்துதல் வர 49, அணுகி 55, பொருந்துதல்வரத் தலைப் படுதலாவது, 49

அடையும் 45,

பொடித்தல்

அரும்புதல் 26, பொடி

மணலின் நிறம், 18

பொத்திய

உண்டாக்கிய 40,

பொருந்தும்

கொளுத்திய,

பொதி - நிறைந்த, 46, 49,51

பொருப்பு - மலை, 21,26,42

பொதிந்த - மூடிய, 55

பொருப்பின் காட்சி, 26

பொதிந்து - நிரம்பி, 53

பொதியச் சாந்தம் - பொதிய மலையின் சந்தனம் 45, பொதியவிழ் மலர் 13, பொதி இதழ்க்கட்டு

பொதியும் – பாதுகாக்கும், 10 பொதியுற - மூட்டைகளாக்கி, 40 பொதும்பர் - சோலை, 46

பொதும்பு - பொழில் 14, பொந்து,45 பொய் - நிலையாமை 29, யாழ் அன்று, பொய்கை - (குளம்) 27, மருத நிலத்துக் குரியது

பொய்பொருள் அழியும் பொருள் 50, வினைத் தொகை

பொய்யா நா பொய்த்தல் அறியாத நாக்கு 23, பொய்வழிகளிற் பொருள் தொகுப் போரும், தக்கார்க்கு ஈயாது தாமே நுகர் வோரும் தீயரெனப் படுதல் 50,

பொரி - நெற்பொரிபோலும் பூக்கள் 18, நெற்பொரி, 43

பொரிபட - பொரிந்துபோக 21, பொரிபட நூறி 21

பொருவு - ஒப்பு, 11,22,28 பொருள்

மெய்ம்மை 20, பண்டம் 27, கருத்து 33, செல்வம் 35, உரை 34, விரிவுரைப்பொருள், 49

பொருள்நெறி பொருளொழுங்கு, 33 பொருளார் சைவம்; பொருள் உண்மை, 23

பொருளின் நோக்கத்தால் 15, பொருளை இவறித்தேடிப் பின் இழந்து துன்புறு வோரும் பலர் 28, பொருளை வறிதே தொகுத்துச் செலவழிக்கு நிலை, 35 பொரூஉம் ஒக்கும், 39

பொலந்துகில் - பொற்பட்டாடை 51 பொலம் - பொன்னிறம்,43

பொலன்

பொன், 43

பொலிகுவை - விளங்குவாய், 53

பொலிந்து - காதலினால் விளங்கி44, அழகுபெற விளங்கி, 51

பொலிம் - விளங்கும் 43, பொலியும் பொலிவு - விளக்கம், 55

பொழிநீறு – அருள் பொழிகின்ற திருநீறு,

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/348&oldid=1587092" இலிருந்து மீள்விக்கப்பட்டது