உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

மறைமலையம் - 20

பொழியும் - சொரியும், 32 பொழில்-சோலை 14,27, பொற் கயிற்றால் தலைமயிர் கட்டுதல் 51, பொற் கயிறு கட்டிய வில்12, பொற்குடம், மாதுளம் பழத்துக் குவமை 43, பொற் கொடி, மகளிர்க்குருவகம், 46

பொற்பு - அழகு, 19

பொறி - விளக்கம், ஒளி 8, தீப்பொறி 32, நல்வினை 47, பொறிகெழு வாளை

8,

பொறிப்ப - சிந்த, 40

பொறிபடுத்து - துகளாக்கி, 9

பொறை

பொறுமை 23, பிறர் மிகைசெய்த வழிப் பொறுத்தல்,

பொன்

பொலிவு 24, அழகிய பொற் பூச்சு 28,55, பொன் உருண்டை, எலுமிச்சம் பழங்கட் குவமை 44, பொன், சிவந்த நெற்றிக் கண்ணுக் குவமை 37, பொன் புதல் வருக்குவமை 16, பொன்போற் புதல்வன், 16

பொன்மடல் தாழை - செந்தாழம்பூ 28, வெண்டாழையினும் மணமிக்கது, பொன்வீ ஞாழல், 7

பொன்ற - இறக்க, 33

பொன்றிய - இறந்துபட்ட, 29

பொன்றுடல் – அழியும் உடம்பு, 22

பொன்னிறம் - இங்கு மஞ்சள் நிறம், 25

பொன்னுரை

பொற்பூச்சு

51,

பொன்னுறழ் வான்முளை 11, உவமம் நிறத்துக்கு

போக்கி - கழித்து, 35

போதி - வருவாயாக, 51

போது – மலர், 14, 18, 45

போதுதல் செல்லுதல், வருதல் 51, போதேர் பொழில், 14 போந்திலன் - தோன்றிலன், 33 போந்து – வந்து 51, 53,

போர் காதற்போர், 38

போழ்தல் - பிளத்தல், 25 போழ்ந்து – பிளந்து, 33

போழ்மதி - பிளவுபட்ட மதி 33, மூன்றாம் பிறை, பிறைமதி

போழ்வகை - பிளந்து வருத்தும் வகை

31.

மகளிர்

பௌவம் - கடல் 42, கௌவம் வெதும்பல் முதலியன களவில் ஒழுகி வந்த தலைவற் குவமை 42, மக்கள்மேல் அன்பு 19, மக்களைக் கடவுளென் போர் 29, மகளிர் அடி, அனிச்ச மலர் படினுந் துன்புறு மென்பது 46, இதழில் அமிழ்தம் உண்டெனல் 46, மகளிர், ஒருகையை இடையில் ஊன்றி நின்று, நாற்புறமும் விருப்பந் தோன்றப் பார்க்கும் இயல்பு 47, மகளிர்க்குப் பசுமைநிறம் 46, மகளில் சில சொற்களே பேசுதல் 46, முள்ளெயிறு போழ்தல் அஞ்சி யென்க மகளிர் தம் இதழ்க்குச் செந்நிறம் ஊட்டுதல் 44, மகளிர் மானின் பார்வை யுடையர் 44, மகளிர் விளக்குகள் ஏந்தி வரிசை யாய் நிற்றல் 51, மகளிர் விளை யாட்டுகள் 18, மகளிரைப் பொன்னாற் கரைத்தெழுதிய வல்லிக்கொடி யெனல் 46, மங்கையர்க் கரசியார் சம்பந்தர்க்குப் பாலூட்டினமை 16, மங்கை யர்க்கரசியார் திருமாலின் கூறான அரசன் தேவியாத லின், 'திரு' வெனப்படுதல் 46, மங்கை யர் விசிறக் கட்டிலில் உறங்கு வோரும் பலர், 27

மஞ்ஞை - மயில் 31,47, மயிலினங்கள் 46, மட்டு அளவு, 30

மடம் - மென்றன்மை, 26 அறியாமை, 53 மடமான்பிணை - இளமான்பேடு, 46 மடல் - இதழ் 19, மலரின் ஏடு, 31 மடவரல் - மடப்பம், 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/349&oldid=1587093" இலிருந்து மீள்விக்கப்பட்டது