உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

மடவோர் - அறிவிலார், 20

மடி26 - சோம்பல் 25, வயிற்றின் சதை மடிப்பு 39, இது மூன்று,

மடிபடு மடிக்கப்பட்டு, 27

மடு - ஒருவகை நீர்நிலை, 44

மடுத்து உட்புகுந்து, 42

மடையன் - சமையற்காரன், 26

மண்- மார்ச்சனை 51, முழவின் ஒரு பக்கத்தே பூசப்படும் பசையொடு கூடிய மண்

மண்டி - மிக்குச்சென்று 56, மணக்குழம்பு பீச்சுந் தோற்கருவியாற் பலர்

மலைச்சாந்து

சொரிதல் 52.

மணக்கூட்டுக்குரிய பண்டங்கள், 27

மணம் - தீயநாற்றத்துக்கும் வருதல் 7,18, மணல், அளவில் எண்ணிக்கைக் குவமை, 39

மணி - நென்மணி 8, முத்து மணிகளை யுடைய சிப்பி, ஆகுபெயர் 39, நீல நிறம மணியின் பெயர் நிறத்துக் கானது ஆகுபெயர் 52, அழகிய 54, மணி, தன்னியல்பில் நீலமணியை யுணர்த்தல் 37, மத்தளத்தின் ஒரு பக்கத்தில் மார்ச்சனை பூசல், 51 மதர் - களிப்பு, 11

மதியம் - முழுநிலா 18, திங்கள் 44, 52,

மதியமே கதிரவன் வெம்மையால் இளகி நீராய் இழிந்தமை, வாவியின் தெளிநீருக் குவமை 44, மதில் களுக்குப் பொற்பூச்சுகளான வேலைப்பாடுகள் 51, மதுரைக்குப் பெருஞ்சிறப்பு, அங்குத் தமிழ்ப் பயிற்சி யிருந்தமை, 16

மயக்கு – மயக்கம், 50

மயிர் - தூவி 44, மயிர் அழுக்கேறிச் சடைத்தலால், ஈரும் பேனும் உறைதல் 53, மயிர் சடைத்துவிடுதல் 53. மயில் 19, மயில்கள் காலை வெயிலில் தந்தோகையை வட்ட மாய் விரித்து விளையாடும் 46,

325

மயிலின் தோகைகள் இடையே

"

திறவாத அதாவது இயற்கையே திறந்திருப்பதான

யுடையது, 46

கண்களை

மரபு - இயல்பு 8,21, 52, முறைமை 17, 48,

HTMLD, 18, 21, 24, 44, 51

மரம்போலாதல்

விழத்தல், 52

-

மரம்போல் உணர்

மரவம் - குங்குமமரம், 43

மரன் - கற்பகமரம் 39, இந்திரனுலகில் உள்ளது

மரா - கடம்பு 38, வெண்கடம்பு, மரீஇ - மருங்கே இருத்தி,51

மருங்கு - பக்கம், 15,36,53,56, அருகு, 26,

46

மருங்குல் - இடுப்பு 18, வயிறு, 48

மருண்ட – மயங்கிய 55, மருதக்காட்சி 27, மருதங்கா 7, மருதமகள் 11, மருந்து, பெண்ணுக்கு உருவகம் 46, காமப் பசியை நீக்கும் அமிழ்தமென்க

மருப்பு கொம்பு,19, 38, 42, 56 மருவந்து - பொருந்தி, 56

மருவர - பொருந்த, 22

மருவிய - பொருந்திய, 46

மருவு இது மருக்கொழுந்தன்று; அதனினும் வேறு, 28

மருவுதல் - பொருந்துதல்,

மருள் மயக்கம், 49

மல் மற்போர், 30

மல்லல் - வளம் 9, செழுமை 46, செல்வம் 49, மலர், கைக்கு உவமை 55, மலை, எயிலுக் குவமை 13, மலைக்காட்சி, கண்களுக்குக் களிப்பளிக்கு மென்பது 43, மலைக்கு மகளாய் முலைப்பால் சுருங்கினமையின், வள்ளத் தேந்தினாள் 16, மலை களைத் துளைத் தமைக்கும் வாயில் கள், கோபுர வாயிலுக் குவமை 51, தழையும்

"

மலைச்சோலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/350&oldid=1587094" இலிருந்து மீள்விக்கப்பட்டது