உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

  • மறைமலையம் - 20

மலருங் கனியுந் தரும் மரவகை கள் 43, மலைச் சோலையிலுள்ள வாவியின் இயல்பும், அதன்கண் உள்ள, பறவைகள், மீன்கள் மலர்கள் முதலியனவும் 43, 44, மலைச் சோலையிற் கண்டுகூடிய

தலைவியின் வியின் அருமை 45, 47, மலைச் சோலையின் தென்றல் வளம், 45, மலைச் சோலையின் படர்கொ, வகைகள் 44, மலைச் சோலையின் பறவையினங்களும் அவற்றின் செயல்களும் 44,45 மலைதரு மடந்தை - உமை, 14 மலைப்படு நீத்தம் - மலைமுகட்டி லுண்டாகும் அருவிவெள்ளம் 56, மலைப் பாறைகளிற் கிளைகள் பட்டுக் கீறலுண் டாகும்படி வேங்கை தழைத்திருத்தல் 43, மலை, பெரிய யானைகட்குவமை 42, மலை,

மாளிகைக்குவமை

25,

மலைமூங்கிலாற் புல்லாங்குழல் செய்தல் 51, மலையிலோடும் மின்னற்கொடி, மார்பிற்கிடக்கும் வேலுக் குவமை, 31

மலைவு - மாறாவன, 29

மலைவுபடும் - மாறுபடும் 35, மலை வெள்ளம் மலையிலுள்ள துகிர், அகில் முதலியவற்றை அடித்துக் கொண்டு அம்மலையின் கீழ்ப் படுகரில் தேங்கி நிறைதல், இறை யருள் உயிரின் உவலைச் சுவை கவலை முதலிய நலந்தீங்கு களைத் துடைத்துக்கொண்டு அவ்வுயிரின் அகத்தில் தேங்கி நிறைதற்குவமை,

56

மழலை - மழலைமொழிகள், 51 மழவிடை - இளைய ஏறு, 15 மழுங்கிய - கிளர்ச்சியவிந்த, 48 மழை - புயல் 39, குளிர்ச்சி, 41

மழைக்கண் - குளிர்ந்த கண்கள் 14, மழை யொழுக்கு

யானையின் மதவொழுக்குக் குவமை, 39

மறம் - தீவினை, 20

மறவர் மற்போர் பயிலல், 30 மறி - மீளும்40, மான், 42

மறுவந்து - சுழன்று 12, மறுவா; பகுதி மறை - தேவாரதிருவாசகமென்னுந் தமிழ் நால்வேதங்கள், 29

மறைந்தும் – கழிந்தும், 41

மறைமுடி - நான்மறைகளின் முடிவிடம் 47, வேதத்தின் முடிந்த கருத்து, 56 மன் - நிரம்ப , மிகுதிக்கண் வந்தது 47, மிகவும் 50, நிலைபேறுணர்த்தும் இடைச்சொல்

மன்பெரும் - மிகப்பெரிய 17, மன்ற 56, தெளிவுப்பொருளது

மன்றல் - மணம் 14, நறுமணம், 26

மன்னவர் - தலைவர், 22

மன்னிய - நிலைபெற்ற, 47

மன்னுதல் - பொருந்துதல், 37

மன்னும் - பொருந்தும்- 41

மனக்கு (மனத்துக்கு) 31, மனம் ஒரு வழியில் நிலைத்தலில்லாதது, 41

மா மாமரம் 22,43, அழகு 24, குதிரை 41 மாக்கள்- மக்களுட் பகுத்தறி வில்லாதவர்

19, மனவுணர்ச்சி யில்லாதார் மாக்க ளுடம்பு இன்னதென்பது 22, மாங்கனி, சொற்கள் திரண்டு ஒரு பொருண்மேல வாம் நடைக்குவமை

33

மாசு - அழுக்கு 53, 55 கறை 55 மாட்சிமை - அருட்டன்மை 56 மாண் பெரிய 46, மாட்சி, 48

மாண்டக - மாட்சிமையுண்டாக, 15,31 மாண்பினது மாட்சிமையுடையது, 45, மாணாக்கற்கு இருக்கவேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/351&oldid=1587095" இலிருந்து மீள்விக்கப்பட்டது