உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

நல்லியபுகள், 54. (செம்மை முதலியன வென்யவழி 15, மாதரின் பத்தில் துளங்கும் விழலரும் பலர்,

28

மாதுளை – மாதுளமரம், 43

மாந்தி - பருகி 26,46, உண்டு, 32 மாநிறம் - பசுமைநிறம், 46

மாயம் - மாயச்செயல்கள் 47, மாயாவாதக் குழுவினர் கொள்கை, 29

மாயோன் – திருமால், 43

மார்பம் - மார்பாற் றழுவும் இன்பம், மார்பில் வரி மூன்றொழுகல் ஆடவர் நல்லிலக் கணம், 58

மாரி - மழை, 52

மால் பெரிய, 38

மால்பு - கண்ணேணி 42, மூங்கிலேணி மாலைக் கான மலர்கள் இலைகள் வேர்கள், 28

மாழாந்து – மயங்கி, 27

மாறியும் – மாற்றிக்கொண்டும், 40 மாறுமாறாயினார் 29, ஆகுபெயர் மான் மான்பேடு 26, 47 மருண்ட மகளிர்க்கு

பார்வையுடைய

உருவகம் மான், காட்டிலுறைவது 46, தன்இனம் நீங்கி ஒரோ வொருகால் நாட்டிலும் வந்திருக்கும் மான், தளிர்களைக் கறித் துண்ணும் 42, மான் பிணை. பெண்ணுக்கு உருவகம் 46, மான் பிணைகள் கான்யாற்றில் தங் கன்றுகளொடு வரிசை வரிசையாய் நீர் அருந்துதல்,

26

மான்மதம் - கத்தூரி, 27

மான ஒப்ப, 26

மிகுதி – மனக்கிளர்ச்சி, 45

மிகுந்த - மேம்பட்ட, 44

மிகுந்து – பரவி, 35

மிகைபட - நிரம்ப, 53

மிசை - மேல், 47, 54

327

மிசைதொறும் - உண்ணுந்தொறும், 54

மிடற்றின்பாடல் - குரற்பாட்டு, 28 மிடற்றொலி - குரலோசை, 51 மிடி - வறுமை, 11,48

மிடிமை தீராவறுமை மிடிகெழு

வாழ்க்கையின் இயல்பு மிடியறியாக் குடி, 11

மிடைபடு - செறிகின்ற, 55

மிடையா

கலவாத, 50

மிடையும் - பின்னித்தோன்றும், 44 மிலைச்சி -சூட்டி, 53

மிழற்ற இசைப்ப, 51

-

48,

மிழற்றும் இசைக்கும் 42, பேசும் 46, சொல்லல், பாடுதல்; நிரம்பா

மென்சொற் கூறல் மிளகுக்கொடி 44,

மிளிர்தல் - ஒளிவிடுதல், 20

மிளிர்ந்து - ஒளிவிளங்கி 32, பிறழ்ந்து ஒளிவீசி, 46

மிளிர - விளங்க, 56 மிளிரவும் - புரளவும், 45 மிறைக்கவி - சித்திரக்கவி 48, மின் மின்னற் கொடி 30, மகளிர்க்குவமை 30, மின்னொளி 51, மின்புரை மனன் 9, மின்னல், தோன்றி மறையும் மனத்துக் குவமை, மின்னல் பிறழ்ந்து ஒளிவீசுதல், மகளிர் ஒளிக்கு உவமை 46,47, மின்னொளி, எயிற்றின் ஒளிக்கு, மின்னொளி, ஞாழல் மலரின் மகரந்தத்துக் குவமை 27, மின்னொளியினால் அமைக்கப்பட்ட உருவம், இள மகளிருவத்துக் குவமை 51,

மீ - மேன் மேல் 40, மேலே, 43

மீன் விண்மீன் 45, 52, மீன்முட்டைகள், நொய்ம்மணல் கட்குவமை 51, வெண்மை மென்மை நுண்மைக்கு மீனும் முத்தும் சங்குங் கொடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/352&oldid=1587096" இலிருந்து மீள்விக்கப்பட்டது