உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

மறைமலையம் 20

நறவும் முதிரையும் பழனும் மாறுதல் 40, முக்கண்கள், ஞாயிறுந் தீயுந்திங்களும், 20 முக்கருவி நினைவு சொற்செயல் என்னும் மூன்று கருவிகள் 57, முக்கனி 25, மா, வாழை, பலா முக்கனிக்கலவை, இனிய செய்யுளமைப்புக்குவமை, 34

முகத்தல் - ஏந்துதல், 27

முகந்த - அள்ளியெடுத்த, 39

முகந்து - மொண்டு 43, அள்ளிக் கொண்டு

45.

முகம் - நுனி, 43

முகில் - புயல் 30, 43, கூந்தற்குவமை 30, முகில், மலைக்குக்குடுமி (குஞ்சி) 26, முகில் துஞ்சும் படி சோலை உயர்ந் திருத்தல், 43

முகிழ் - அரும்பு 30, பற்களுக்குவமை, முகிழ்க்கும் - தோன்றப் பெறுகின்ற, 32 முகுளித்தல் - கொப்புளித்தல், 26 முகை – போது 27, 53, முட்டாமரை 12, முட்டாழை யிற் காணப்படும் மணமலர், தீயோர்பாற் காணப்படும் சில நல்லியல்பு கட்குவமை 27,

முட்டு -குறைவு, 34

,

ம்

முடங்கும் - கூனாகி வளையப்பெற்ற 31,

முடி சடைமுடி, மறைமுடி 47, முடிபு 47,

56.

முடை- புலால் நாற்றம், முத்தக்கோவை

வைத்த பவழச்சிமிழ், பற்கள் நிரைத்த செவ்வாய்க்குவமை 37, முத்து, இறைவற் குவமையாக வருதலின் விளக்கம் 25, முத்து, எயிறுக்கு உவமை 20, வெண்மைக்கும் ஒளிக்கும் வன்மைக்கும் முத்து நிரைத்த பவளக்சிமிழ் மகளிர் வாய்க்குவமை 30, முத்து முதலிய மணிமாலைகளும் அலரி முதலிய மலர்மாலைகளுந் தொங்க விடுதல்

52,

முத்து, கட்குவமை, 27

முல்லையரும்பு

முதல் - தலைவன் 21, கடவுள் 33, அடி 56.

முதல்வன் - தலைவன், 47

முதலற – அடியோடு 21, அடியோடு இல்லை யாம்படி 55, முதனிலை, வினையெச்சப் பொருளில் வருதல்

20,

முதிர்ந்த – முற்றிய, 42

முதிரை - பயறுவகை, 40

முந்து நின்று – எதிரே நின்று, 33 முந்துற - முதலில் 35, மும்மணிக் கோவை, இந்நூலின் பெயர் 57

முரணி - மாறாக, 30

முரணுறு - மாறுபடுகின்ற, 56

முரணுறு

அறிவு

திருவருள்

நோக்கத்துக்கு மாறுபட்ட அறிவு. 56

முரம்பு மேட்டுநிலம், 14

முரவை அரிசியிற் காணப்படுங் கீற்றுகள், 25

முரன்று - ஒலித்து, 46 முரிப்பு - இமில், 38

முருக்கி - முறித்து 21, முருகப்பிரான் சம்பந் தராய் மதுரையிற் சைவத்தின் மெய்மை விளக்கியது 16, முருகர் பிறப்பு வரலாறு 32, 32, முருகரது மயிலின் ஆற்றல் 32, முருகன் குழவிக்கோலத்தும் இளமைக் கோலத்தும் பொலிவன் 41, முருகன் ஞானசம்பந்தராய் வந்தமை 15, முருகன் தணிகையிலமர்ந்தது, 'ஓம்' என்னும் ஒருமொழி விரிப்பதற்கு 17, முருகன் தமிழ்க்குரியன் 27, முருகன் தோள், வள்ளியாகிய பூங்கொடிக்குக் கொழு கொம்பு 55, முருகன் நக்கீரரைக் காத்தது 55, முருகன் பெருமைகள் 47. முருகனது திருக்கோல

விளக்கம் 31.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/353&oldid=1587097" இலிருந்து மீள்விக்கப்பட்டது