உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

முருகனுக்குக் கைகள் பன்னிரண்டு

47

முருகு - மணம். 21

முருங்காது – அழியாதபடி, 42 முருடனேன் - முரட்டுத்தன முடையேன்,

56

முருடு முரட்டுத்தன்மை 20, விறகு முருந்து - மயில் இறகின் அடிமுள்,

பற்களுக்குவமை 15, முல்லைக் கொடி 49, இதன் மலரைக் கற்புடை மகளிர் தங் கற்புக்கு அடையாள மாகக் சூடிக் கொள்வர் 44. முல்லைப்போது, முல்லை முகை, சிறுவெண்சோற்றுக்குவமை 26, முல்லை மொட்டு வெண்பல்லுக் குவமை 26, முல்லை யந்தொடலை 21, முல்லையரும்பு மூக்கின் அழகுக் குவமை 38, முல்லைக்குடம், 16 முலைமுகம் - முலைக்காம்பின் நுனி, 16 முழவம் - மத்தளம் 51, முழவு, தோளுக் குவமை 30, மத்தளம் 38, முழுநெறி அரும்பு 8, பூமொட்டு 45. இதழொடியா திருப்பது

முழுமணல் - நிறைந்தமணல், 40

முழை - குகை, 26

முளவுமா - முள்ளம்பன்றி, 42

முளை எழுகின்ற 39, தோன்றும் 46, வினைச் சொல்

முளைத்த – வளர்ந்த 40, முள்ளெயிறு, 20 முற்பட முதன்மையாக 44, எதிரில், 47 முற்படர்ந்து - முன்விரைந்து சென்று 16, முற் பிறவியின் றவம் இப்பிறவியிற் பயன்றரல், 49

முற்ற முடிய 24, எஞ்சாமை

முற்றம் - முன்றில், 11

முற்றவும் - முழுதும் 17, முற்றாத சிறு

மஞ்சளின் முதுகு, இறாமீனின் முதுகுக் குவமை, 45

முறி - தளிரிலை, 42

முறிய - இடையற்று விழ, 16

முறுக்குடைந்து

329

கட்டுவிட்டு 38,

முறுவல் 20, முளைப்பற்கள், 43 முறுவலித்தல் - புன்னகை புரிதல், 38 முறை - நிலை 32, வகை 34, 36, தன்மை, தொடர்பாக 39, தடவை, தரம் 47

முறைமுறை - 28 ஒன்றின் மேலொன்றாய் 19, அடைவடைவே 23, வரவர 27, ஒன்றன்பின் ஒன்றாய் 45, சிறிது சிறிதாக, 50

முறைமை – வகை, 20

முன் - முகம்,38

முன்னர் - முன், 55 முன்னிய

மதிக்கத்தகுந்த

முன்னிலை யேவல், 51

முனிந்து - சினந்து, 47 முனியார் - சினவார், 47

முனைஇய - வெறுத்த, 7 மூசிய - (மொய்த்த), 36

மூய் மூடி 30

53,

மூவா -அழியாத 47, மூவிலைவடிவேல்

மெய்

14.

உடம்பு 50, மெய்ந்நிலைத் தொண்டரியல்புகள் 52,

மெய்நிலை –செம்பொருள் காணும் மெய்யுணர்வு நிலை 55, மெய்யில் மணக் குழம்பு பூசுதல் 28, மெய்வகை - மெய்ம்முறைகளால் 16, மெயில் - மெய்யில், 32

மேதக - பெருமைப்பட, 42

மேதி - எருமை, 26

மேல் - மேற்கு 49, மேற்பரப்பு 52, முன்னொரு கால், 55

மேல்நிலை - பிறை மண்டிலம், 53 மேவிய - பொருந்திய, 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/354&oldid=1587098" இலிருந்து மீள்விக்கப்பட்டது