உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

மறைமலையம் - 20

மேவியவாறு சேர்ந்தவகை, 36

மேவுநை - விரும்புகின்றனை, 10

மேவுவ - பொருந்தி நிற்பன, 44 மைந்து – வலிமை, 21,24 மொழி - பேச்சு, 52

மொழியார் - பேசார் 47, மோவாய், 37

யாண்டும் - எங்கும், 48

யாணர் - புதுவருவாய், 23

யாரை - நீ யார் 14, யாரையோ வென்பதில் அசைகள் 51, யாழுக்கு ஆகாத நால் வகைக் குற்றங்கள் 28, யாழுக்குக் குற்றம் 51, யாழொலியை மிடற் றொலிக் கேற்பப் பொருத்தல் 51, யான் எனது என்னுங் கிழத்தியர், 21 யானை – தெய்வயானையம்மை 35, 41, யானை முகக் கடவுள் 41. யானை மருப்பு உழுதலும் வல்லி படர்தலும் வாய்ந்த வரை, வரிகள் அமைந்த மார்புக்குவமை 39. யானையின் கொம்பு கொங்கைக் குவமை 38, யானையின் துதிக்கை, தொடையின் வடிவுக்குவமை 39, யோக நூலார் முறைகள், 32 வகுளம் - மகிழம்பூ 28; இதன் காம்பு சிவந்திருக்கும், மகிழ மரம் 44, பவளமல்லி மரம் எனவுங் கூறுப; மகிழ், மிக்க மணமுள்ளது.

வகை

முறை, 18

வசிந்த – பிளந்த, 47

வட்டம் - வட்டக்கல், 52

வட்டிகை

கூடை,

8

வட்டித்து - வடக்கு மலை 52, இமயமலை,

வடி

வடிவு 14, செவ்விய 47, வடுவகிர் 47, மாவடுவின் பிளவு, மகளிர் கண்களுக் குவமை; கூரிய, 55 வடிவேல் – வடிவமைந்த வேல் 14, கூரிய வேல், 18

வடு - குற்றம் 12, பிஞ்சுகள் தோன்றும் வடு,

43

வண் வளமான, 36

"

வண்டு ஒருவகை வண்டு, வண்டுகள் இம்மென ஒலித்து மலர்கடோறும் முதிர்ந்த நறவுண்டு மகிழும் 46. வண்டுகள், தாதுபடிந்து தேன் மயக்கேறி முத்துக் களொடு வேற்றுமையின்றிக் கிடத்தல் 50, வண்டுகள், மெல்லிய சிறகுகள் உள்ளவை 50, வண்டென்னும் இசைப் பாணன், 13

வண்ணம் – வண்ணப்பாட்டு 34, வகை 37, வண்படாம் – துணிமடி

வண்மை - அருட்டன்மை,36

வணம்

தன்மை36, இங்கே பச்சிளந்

தன்மை

வதிம் - தங்கியிருக்கும் 45, வதியும் என்னுஞ் சொல்லின் ஈற்றயலுகரம் மெய்யொடுங் கெட்டது வந்தன்று, அன்; சாரியை 22, வயல்களிற் பருமுத்தம் விளைதல் 41.

வயலுழவர், 11

வயா -கருவுயிர்க்கு நோய், 31 வயின் - பக்கம், 14

வயின் வயின் - இடந்தொறும், 18, 44, 51 வர உண்டாக 49, வரம், 33

வரம்பு - அளவு 32,33, ஓரம் 31, முடிவு 48, எல்லை 49,

வரன்றி – வாரிக்கொண்டு, 56

வரால்

ஒரு முதுகுள்ளது

வரி - கோடு, 39

மீன் 26,45,

கரிய

வரிக்கடை - வரிவண்டு, 46

வரிசை - தகுதி, 44

வதிப்ப – கீற 43, கோலஞ் செய்ய, எழுத வருக்கை பலா, 34

"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/355&oldid=1587099" இலிருந்து மீள்விக்கப்பட்டது