உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருடை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

வள்ளம் ஒருவகை மான் 42, இது,

மலைப் பிளவுகளில் தாண்டித் தாண்டி விளையாடும்

வரை மலை 31,55,57, மார்புக்குவமை;

அளவு 35

வரைப்படா - அளவுபடாத, 34

வரையாது – ஏராளமாய், அளவு பாராமல் 50, அளவுபடாமல் 55, வரையாது வழங்கிய அரசர்கள் பண்டு பலர்,

50

வரைவேய் - மலைமூங்கில் 51, இதனாற் புல்லாங்குழல் செய்யப்படும்

வல் - தேர்ந்த, 51

வல்லாங்கு – வல்லவாறு 50, வல்லபடி, வல்லி – கொடி, வள்ளிக்கொடி39, வல்லிக் கொடி 46, பெண்ணுக்குருவகம் வல்லிதின் - வேண்டுமென்றே 29 வல்லென - வலிமையாய், 37 வலம் - வலிமை, 14

வலம்படு கை வலக்கை 14, வலம்புரிச்

சங்கு, நீறுபூசிய வெண்னிறமான கழுத்துக் குவமை 27, வலம்புரிச்சங்கு முத்தமீனல் 26, வலம்புரிச் சங்கு களில் உயர்ந்தது 11, வலம்புரி, பண்புவமை 11, வலம்புரி பருமுத் தீனல் 11, வரம்புரியினின்றும் முத்துப் பிறத்தல் 11,

வழங்கி - கொடுத்து, 17

வழங்கிய - உதவிய 50, வழங்குவார் எவராயினும் அவரது அன்பினை யுன்னி ஏற்றுக் கோடல், பெருந்தன்மை யென்பது வழாவேல் 9,

57

வழி - தலைமுறை, கால்வழி 11, வகை, 34 வழிவழி - முறைமுறையே, 33

வழு – குற்றம், 34,46,48

வழுக்கி வழுவி 42, வழுதி 18, பாண்டியன், நெடுமாறன்

331

கிண்ணம் 15, வள்ளன்மை கிளத்தல், 18

வள்ளி பூங்கொடி போல்வாள் 56, குறவரால் வளர்க்கப்பட்டவள்; முருகனைக் கொழுநனாகப் பெற்றவள்; கொழு கொம்பாகப் பெற்றவள்; ஒரு கொடி வள்ளி இடந் தெரியாமல் முலைவேது தருதல் கண்டு கடப்பமாலை நகுதல் 38, வள்ளி தெய்வ யானையரின் கொங்கை முகடு உரிஞ்சிய அடையாளம், பிள்ளையாரின் மார்பு வரிகட்குவமை 38

வள்ளிய வளவிய 28, வள்ளியின் காரணமாகத் தெய்வயானை ஊடுதல் 41, வள்ளியை மணத்தற்கு யானை முகக் கடவுள் உதவினமை, 41 வள்ளை - வள்ளைத்தண்டு, இது செவிக் குவமை 20, உலக் கைப்பாட்டு 42, இதன் விளக்கம்

வளம் அழகு 38, செல்வம் முதலியன வளம் தின்வேல் 7, உடையோன் றொழில் உடைமை ஏற்றப்பட்டது

வளமை - செல்வப்பொழிவு, 41 வளி - காற்று 45, உயிர்ப்பு 55, மூச்சு வளிச்செலவு காற்றோட்டம்

மேல்

வளிநிலை - மூச்சை நிறுத்துநிலை, 32 வளை - சங்கு 26,39, வளையல், 43 வளைஇய சூழ்ந்த 45, வளைந்த 51, வறிஞன் செல்வம்பெறுதல் பசிப்பவன் உணவு பெறுதற் குவமை 54, வறிதின் வீணாய், 28

வறிது சிறிது 11, வீண் 48

வறிதே - வீணாய், 35

வறுமரம் வற்றல்மரம், 28

வறுமை இன்பத்தின் ஏழைமை 9, வறுமையின் கொடுமையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/356&oldid=1587100" இலிருந்து மீள்விக்கப்பட்டது