உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

  • மறைமலையம்

- 20

ல்லத்திற் காரண மின்றியே சண்டையுண்டாதல், 48

வன்கண் வன்கண்மை 42, வன்றிறற் பரதவர், 7

வனப்பு – அழகு, 43

வாண – வாழ்கின்றவரான 57

வாணர் - வாழ்நர் என்பதன் திரிபு

வாதுவன்

குதிரைப்பாகன்

41,

வாதுவனுக்கும் பாகனுக்கும் அடங்காத குதிரையும் யானையும், தீமையிற் செல்லும் நலந்தேறா மனத்துக்குவமை 41,

வாய்மடுத்து - உட்கொண்டு, 15 வாரி - அள்ளி 39, அள்ளிச் சேர்த்து 50, வாரொலிக் கூந்தல், 11

வால் - வெள்ளிய 16, வெண்மை 38, வால், வான் எனத்திரிதல், 18

வாலிதின் - வெள்ளிதாய் 27, 39

வால் - வெண்மை,

வாலிய - வெள்ளிய 24 தூய 34, வாலுகம், வெண்மணல், 44

வாலி - குளம், 44

வாவிகுடைந்து – குள்த்தில் நீராடி 30, வாழ்க்கையென்னும் மயில் 21, வாழ்நாளை வீணாக்கும் இயல்பு கள், 35

வாழ்மதி – வாழ்வாயாக 57 வாழை 25, 52 கோழரையுள்ளது வாழைமரம் 43, தலைவிரிதலுள்ள இலைகளுடையது வாழையிலை யில் உண்டல் 54, வாழையின் அடிமரம், தொடையின் ஊறு ஒளிகட் குவமை 39, வாழையின் பழம் 8, வாழையுங் கமுகும் இடங்கடோறும் நாட்டல் 52, வாளை, ஒருவகை மீன்

8.

வாளாது

காரணமின்றியே 48, சும்மா

இராமல், 50

வான் - தூய 9, 11, வெள்ளிய 18, சிறந்த 27, அழகிய 38, பெரிய 52; அழகு எனினுமாம்

வான்பொருள் - தூயசிவம் 33, வானத்தில் விண்மீன்கள் சூழ வெண் மதியம் இருத்தல் குளத்திற் சூழ முத்துகள் ஈன்று நடுவிற்றிகழுஞ் சங்குக்

குவமை 45, வானத்தை ஒரு மடுவாக உருவகஞ் செய்தல், 44

வானமீன் - விண்மீன் 18, வானைமீன்கள், கடற் படகுகளின் விளக்குகளுக் குவமை, 18

வானவர் தலைவன் - சிவபிரான்,33 வானோர் - தேவர் 55, விடியலில் மலர

விருக்குந் ஆ சிரியன்

தாமரைமுகை, விரிவுரை

கேட்கவிருக்குந் தகுதியாளரது

உள்ளத்துக்குவமை 35, விடிஞாயிறு

ஆசிரியற் குவமையாகலின் என்க. விடியற்கால ஞாயிறு, சைவத்தைப் புதிய முறையில் விளக்கும் நாயகர்க்குவமை 35,

விடு கவண் - எறிகவண், 43 விடுதல் - எறிதல்

விடுத்து - ஒழித்து 47, விட்டு 53 விடுபூச் சிதறல், 28

விடை - ஆண், 41

விண்

வான்வெளி, 50

விண்ணவர்

தேவர் 47, விண்ணவர் வேந்தனது உடம்பின் கண்கள், கிழிந்த கந்தையின் அளவற்ற துளைகட் குவமை 53, விண்ணோர் வேந்தன் 53, விண்மீன் சூழ மதியம் தலைமையொடு பொலிதல், தொண்டர்கள் சூழ இறைவன், தலைமை யுடன் நிகழ்தற்குவமை,

52

விதிர் விதிர்ப்ப - நடுநடுங்க 17, விபரீத வுவமை, 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/357&oldid=1587101" இலிருந்து மீள்விக்கப்பட்டது