உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

333

வியந்து – பாராட்டி 31, வியப்பினால் விழை - விருப்பம் 44, விழைவறா மரபு

மனமயக்க முண்டாதல், 50

வியர் - வியர்வை, 26

வியல் - அகன்ற 11,43, உரிச்சொல்

வியன் - பெரிய 43, விரவுறல்; ஒருசொல்,

18

விராஅய் - குழைத்து 28, கலந்து, 52

விரி - பரந்த 41, விரிப்பு, 52

விரித்த - விரித்தறிவுறுத்த 55, விரித்துரை

15

விழைவு - வேட்கை,15

விள்ள - மலர 24, விளக்கம் 51, விளக்கு 18, சுடர் விளக்குகள் பொன்னாற் செய்யப்படுதல், 51

விளங்க - தோன்ற 14, விளங்கிழை 14 விளங்குதல் - முனைந்து தோன்றுதல் 21, விளிவு - அவிதல், 11

கிளத்தல்

புலமை

உரையாடல், 23

தோன்ற

விளைவு - முடிபு,33

விறல் -ஆற்றல், 34

விரிந்த - மலர்ந்த 45, 53, விரிவுரை

செய்யும் முறை, 49

விரீஇ - விரித்து, 54

விரை - மணம் 19, 35, மணப்பண் டங்கள்,

52

விரைஇ - விரைந்தோடி, 56 விலங்கி குறுக்கிட்டு 31, விலைமாதர் யாழிசைத்துக் கொண்டு, பிற துணைக் கருவிகளுடன் பாடுதல் 28, விலை மாதரிசை கேட்டு மகிழ் சிறந்தோரும் பலர் 28

விழலர் - வீணர், 28

விழித்து – திறந்து, 55

விழிமணி

சிவபிரான் கண்கள் எனப் படுஞ் சிவமணிகள், 54

விழியா - இமையாத, 49

விழியிற்புணர்தல் - கண்களிற் கலத்தல்

36,

விழுக்குணம் - நல்லியல்பு, 27 விழுத்தக - சிறக்க 26, நன்றாக, 42 விழுத்துவர் - மேலான பவளம், 30 விழுமம் - சீர்மை.

விழுமிதின் - இனிமையாய், 28 விழுமிய - சிறந்த 48, சீரிதாக,52 விழுமிய - சிறப்புடைய,54

வீ - மலர், 7, 24, 43

வீசிய விளங்கிய, 55

வீடுறா - விட்டு நீங்கா, வீட்டுலகினை எய்தா எனலுமாம், 45

வீடு - விடுதல், நீங்கல் பேரின்ப வீடு வீப்பாய் - மலர்ப்பாய்

வீழ் - விரும்பத்தக்க, 39 வீழ்ந்த - கீழ்த்தொங்கிய, 42 வீற்றிருப்பவும் - மகிழ்ந்திருக்கவும் 45, செம்மாந்திருத்தல்

வீறு - சிறப்பு 29, 39, வேறொன்றற்கில்லா அழகு அறிவு முதலியன ; தனிச் சிறப்பு 14. பொலிவு 51, மேன்மை 22, வேறொன்றற் கில்லா அழகு

வீறு உறு தவம் - மேன்மேற் சிறக்குந் தவம் 34, வீறு மேன்மை, சிறப்பு வெண்ணிலவு வெள்ளைப்பொடி மணற்குவமை, 18

வெதும்பின் - வெப்பங்கொள்ளின், 42 வெம் - வெப்பம், 52

வெம்மை

முமாம்

விருப்பம், காதல் வெப்ப

வெய்யோள் - விரும்பிநின்றவள், 36

வெரிந் - முதுகு, 45 – (

வெரு - அச்சம், 25

வெருவரல் - அஞ்சுதல், 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/358&oldid=1587102" இலிருந்து மீள்விக்கப்பட்டது