உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

மறைமலையம் - 20

வெருவரு - அஞ்சுதலுள்ள, 52 வெருவருபேய் -அஞ்சுதற்குரிய பேய்

28, வெள்ளயிர் 8, வெள்ளரிக்காய் மூன்று வரிகள் உள்ளது 44, காய்கள் வளைந்து மிருக்கும்; கொள்ளை யாய்க் காய்க்கும் வெள்ளரிக்கொடி 44, வெள்ளைத் துணி மடிப்பு, நாரையின் இறக்கை கட்குவமை 45, வெற்றிலைக் கொடி 44, வெற்றிலை எல்லாச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் வழங்கப்படும் புகழுள்ளது வெளி மதர்ப்பு 8, தெய்வ மயக்கம் 21, மணம் 28,32,54, வெறியயர் களம், 21

வெறுவிதின் - பயனில்லாமல்,29

வேகடி - மணியிழைப்போன் 38, மணி அகற்றுவோன்;

மாசு

தமிழ்ச்சொல்

வேங்கை

– வேந்தன் - தேவர்கோன் 9,55, கோன் 53, தலைவன் வேப்பின் கொழுநனை 13. வேம்வின்நனை அலவன் கண்களுக் குவமை, 13

வேய் - மூங்கிற் றண்டு 33, மூங்கில் 51, வேய்ங்குழல் 28, மூங்கிலாலான குழல்

வேரி - வெட்டிவேர் 27, இதனாற் சிவிறி யமைத்தலுண்டு வேல் 55, பிள்ளை யாரது கை வேல் அருள்வடிவினது வேல் அச்சந்தருதலின், மகிழ்ச்சி தருங் கண்கட் கொவ்வாமை 21 வேலன் - வேற்படையையுடையவன், 47 வேழம் - யானை 42, 56

-

வேள் - காமன்

வேறின்றி - பிரிவில்லாமர் 33

இது

வைக இருக்க 48

வேங்கை மரம் 43; இதன் மலர் பொன்னிறமானது, வேட்டுவச் சிறார், தேக்கிலையில் தேனுந் தினை மாவுங் கலந்து விரைந் துண்ணுதல் 43, வேட்டுவர், தீக்கடை கோலால் நெருப் புண்டாக்கி அதில் இறைச்சிகளைக் காய்ச்சல், 42

வேண்டின் - விருப்பினால் 49

வேண்டுழி - விரும்பியபோது 17

வேதின் – ஒற்றடததால் 38, வெம்மை ஒற்றடம்

வைகலும் - நாளும் 15

வைகும்

பொருந்திவாழும் 33,

வீற்றிருக்கும், நிலைபெறுதற்குரிய

39

வைத்து - பொருத்தி 42

வை கூர்,33

வைப்பு - ஊர் 6, மேலுலகம், 53

வைவேல்

வேல் 32

கூரிய வேற்படை, கூரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/359&oldid=1587103" இலிருந்து மீள்விக்கப்பட்டது