உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூப்புப்

  • சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

191

மக்கள்

HE சாக்காட்டுக்கு உள்ளாகும். யாக்கையுடையவரே யல்லாமல், அக் குற்றங்களில்லா ஒளியுடம்பு வாய்ந்த முழுமுதற் கடவுளாகரென்பது தானே போதரும்; மற்றுச் சிவபெருமானோ நரைதிரை முதலான குற்றங்கள் சிறிதும் அணுகப்பெறா ஒளியுருவினரென்று மிகப்பழைய இருக்குவேதம் முதற் றொடர்பாக வந்த எல்லா நூல்களும் ஒரு முகமாய் நின்று ஒத்துரைப்பக் காண்டுமன்றி, அவர் அக்குற்றங்களுடையராய்ப் பிறந்தார்ல் இந்தாரென்று யாண்டும் உரைப்பக்காண்கிலேம். அங்ஙனமாக மக்கள் யாக்கையினரான விஷ்ணுவையும் அவரது கறுப்பு மயிரின் பிறவியான கண்ணனையும் நிகழும் முழுமுதற் கடவுளான சிவபிரான் தொழுதார் உருத்திரவத்தினை யெதுவரெனயும் புரட்டிப்பேசிப், பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் திரித்துவிட முயன்ற வைணவரின் முயற்சி உண்மை யாராய்ச்சிக்கு முன் பஞ்சாய்ப் பறந்தொழிதல்

காண்க.

சோமசுந்தர நாயகர் வரலாறு

முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/224&oldid=1587331" இலிருந்து மீள்விக்கப்பட்டது