உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

19

திருச்சதகம்

The Sacred Cento

விச்ச தின்றியே விளைவு செய்குவாய் விண்ணு மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும்

புலைய னேனையும் கோயில் வாயிலில் பிச்ச னாக்கினாய் பெரிய அன்பருக்

குரிய னாக்கினாய் தாம்வ ளர்ந்ததோர்

நச்சு மாமரம் ஆயினுங் கொலார்

நானும் அங்ஙனே உடைய நாதனே.

I AM THINE, SVE ME!

without a seed, the fruit thou causest spring; th'eintire of heaven and earth, and all therein Thou didst ordain; and wilt destroy! Me too

deceitful mean, within Thy temple gates Thou fill'd'st with frenzy; mad'st to join the band of Thy great loving ones! Ev'n should the tree They plant yield poison, men destroy it not;-

and thus am I, my Owner, and my Lord!

- Dr.G.U.Pope.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/52&oldid=1587498" இலிருந்து மீள்விக்கப்பட்டது