உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

திருக்கோத்தும்பி

The Humming bee

தினைத்தனை உள்ளதோர் பூவினிற்றேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியும குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

AII SWEETNSS IS IN HIM

Honey from any flower sip not, though small as tiniest grain of millet seed!

where'er we think on Him, whene'er we see, Whene'er of Him our lips converse, Then sweetest rapture's honey ever flows, till all our frame in bliss dissolves!

To Him alone, the mystic Dancer, go;

And breathe His praise, thou humming bee!

Dr.G.U.Pope.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/53&oldid=1587499" இலிருந்து மீள்விக்கப்பட்டது