உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

249

எனப் பரசுராமனைக் குறிப்பிட்டரேனும், அவனைத் திருமாலின் பிறப்பாகவுங் கொண்டிலர், அவனை வணங்கியும் பாடிற்றிலார்; இராமன், பரசுராமனது வில்லினை வாங்கிக்கொண்டு அவனது தவத்தை அழித்தமை மட்டுமே வான்மீகியிராமாயணத்தில் உள்ளவாறே எடுத்து மொழிந்திடுகின்றார்; இவ்வாற்றாற், குலசேரகப்பெருமாள் காலத்திற் பரசுராமன் திருமாலின் அவதாரமாக வைத்து வணங்கப்படவில்லையென்பதூஉம், ஆகவே அவனைத் திருமாலின் பிறப்பாகக் கொண்டு வழுத்திய திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், சடகோப ஆழ்வார் முதலிய மூவர்க்குங் குலசேகர ஆழ்வார் முற்பட்டவரா ரென்பதூஉம் உணரற்பாலனவாமென்க.

அடிக்குறிப்புகள்

1. The inscription of Tiruvallam, No. 76 of 1889.

2.

Dr. Dubreuil's The Pallavas. p.66.

3.

4.

5.

6.

Dr. R.G. Bhandarkar's Early History of Dekkan Ist edition. p.44 Ibid, P. 50.

கோயிற்பதிகம். 4.

See 'South Indian Shrines' By Mr. P.V. Jagadisa Ayyar, pp. 86, 95. தொல்காப்பியம், சொல். 42.

Dr. G.T. Dubreuil's The Pallavas. p. 79.

No. 158 of 1912.

1.

8.

9.

10.

The Pallavas, pp. 84.

11.

12.

13.

14.

சிலப்பதிகாரம், கடலாடுகாதை, 54 - 55.

மணிமேகலை, மலர்வனப்புக்க காதை, 123 – 124.

"It may be remarked here that the sacred literature of the Saivas in Tamil poetry was nearly thrice that of the Vaishnavas, the hymns of Sambandar alone being nearly as voluminous as all the works of the twelve Alvars put together. All these prove the greater popularity of Saivaism among the Tamil people of South India” Tamil Studies p. 218.

The Devera hymns which constitute a more voluminous collection of the non -Brahman Saivas are not so much valued by the Smartha Brahmans of the Tamil districts. "The Saiva creed...does not appear to have paid much attention to Sastric karma, but taking unsullied

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/258&oldid=1588715" இலிருந்து மீள்விக்கப்பட்டது