உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15.

250

16.

17.

18.

19.

20.

21.

22.

23.

24.

25.

26.

27.

28.

29.

30.

மறைமலையம்

23

devotion to Siva as its basis, it received into its fold all classes of people without any distinction of caste. This catholicity of the Saiva faith rendered it not very popular with the orthodox Brahmans. ‘This disparity in the estimation of the two Tamil Works of exctly similar nature was probably due to the anxiety of the early Acharyas to make the religion of Vishnu more popular among the Dravidians, most of whom were followers of Siva.” Ibid, p. 292.

சூடாமணி நிகண்டு 12 ஆந்தொகுதி, 56.

See V.A. Smith's 'The Early History of India', pp. 21 -23.

See H.H. Wilson's Puranas, p.120.

See H.H. Wilson's Puranas and R.C.Dutt's ‘A History of Civilisation in Ancient India', Vol. II. pp.203 -211.

See Dr. A.A. Macdonell's History of Sanscrit Literature' p.80. விஷ்ணு சிவபிரானை வேண்டிய இவ்வுரை வடமொழியிற் பின் வருமாறு உளது; “தைவதைர் மத்யமாநேது யத்பூர்வம் ஸமுபஸ்திதம் தத்த்வதீயம் ஸீரத்தேஷ்ட ஸீராநம் அகத்தோ ஹியத், அக்ரபூஜாம் இஹ ஸ்தித்வா க்ரஹாநேதம் விஷம்ப்ரபோ. 23 – 24. See Lassen's Indian Antiquities, Vol. I. Second edition, pp. 675, 685, 708, 756, 861, 871, 922.

விஷ்ணுவின் கரிய மயிர் ஒன்று கண்ணனாகவும், வெளிய மயிர் ஒன்று பலராமனாகவும் பிறந்தனவென்று விஷ்ணு புராணமும் (5, 1, 58) மகாபாரதம் ஆதிபருவம் (7306) புகலுகின்றன.

See ‘Rigveda Brahmanas' translated by Dr. A.B. Keith, pp.25-26. சதபத பிராமணம், 14, 1, 1, 1 – 15.

அதுவே 1, 7, 4, 5 - 9; 1, 7, 3, 1

1-10.

Aufrecht has Proved that even the Aitareya Siva is the great god in his form of Rudra. Just as he is in the Satapatha, the later books of the Vajasaneyi samhita, and portions of the Atharvaveda" - The Aitareya Aranyaka, by Dr. A.B.Keith. p.33.

மகாபாரதம், சபாபர்வம், 626.

See Dr. John Muir's 'Original Sanscrit Texts' Vol. I. p. 457, Foot note 242. Ibid. 447

யாக்கிய வல்கியஸ்மிருதி கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலும், பிருகற்பதிஸ்மிருதி கி.பி.ஏழாம் நூற்றாண்டிலும், பராசரஸ்மிருதி ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னும் இயற்றப்பட்டனவாகும்; See Introduction, p.110. to 'The Lows of Manu', Eng- lish translation by Dr. G. Buhler; Dr. B.K.Sarkar's Hidnu Sociology Bk. II. Part, I pp. 9-10 :R.C. Dutt's Ancient India, Vol. II, pp.196 -202.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/259&oldid=1588716" இலிருந்து மீள்விக்கப்பட்டது