உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுதெல்லாம் தமிழுக்குழைத்த தலைவன்

வாழ்த்தாத நாளில்லை வையகம்

மறைமலையடிகள் மறையாத் திருப்பெயர்

வாழ்த்தாத நாளில்லை வையகம்

ஆழ்ந்து கடலில் முத்தெடுப் பார்போல் அகன்ற உலக இலக்கியம் அனைத்திலும் வீழ்ந்து பொருளுண்மை விளக்கும் ஆற்றலால் வெல்ல முடியாத நல்லா சிரியனை

வாழ்த்தாத நாளில்லை வையகம்

தென்னாடு சார்ந்த குமரிப் பெருநிலம் திரைகடல் மறைத்த உண்மைச் செய்திக்குப் பொன்னேடு காட்டும் புலவர்க்குப் புலவனைப் பொழுதெல்லாம் தமிழுக்குழைத்த தலைவனை - வாழ்த்தாத நாளில்லை வையகம்

- பாவேந்தர் பாரதிதாசனார்

உழை

உயர் உதவு

தமிழ்மண்

2, சிங்காரவேலர் தெரு,

தியாகராயர் நகர், சென்னை - 600 017 தொலைபேசி : 044 24339030

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/306&oldid=1588772" இலிருந்து மீள்விக்கப்பட்டது