உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

  • மறைமலையம் - 23

விடாப் பிடியாய் வழங்கிவரலாயினார். அவ்வாரிய நூல்களை நேரே பயின்றறிவார்க்கு அந் நூல்கள் சிற்றறிவுடைய மக்களால்

இயற்றப் பட்டன வென்னும் உண்மை புலப்பட்டு

விடுமாகையால். அவற்றைத் தம்மவரல்லாத பிறர் பயிலுதல் ஆகாதெனவும் அன்றி எவரேனும் பிறர் அவற்றைப் பயில்வராயின் அவர் நாவை இரு கூறாகப் பிளத்தல் வேண்டுமெனவும், எவரேனும் பிறர் அவற்றைக் கேட்பராயின் அவர் செவியிற் காய்ச்சியுருகிய ஈயத்தைச் ஈயத்தைச் சொரிதல் வேண்டுமெனவும் பல வகையான கொடுங் கட்டளையுந் தாம் எழுதிய ‘மநு' முதலான மிருதி நூல்களில் வரைந்துவைப்பா ராயினர். இங்ஙனமே, இவ்வாரியப் பார்ப்பனர் தம்மினத்தவ ரல்லாத பிறரை ஏமாற்றுதற் பொருட்டும், அவரைப் பாழாக்குதற் பொருட்டும் சூழ்ச்சிசெய்து இதிகாசங்கள் மிருதிகள் புராணங்கள் முதலானவற்றிற் கட்டிவைத்த பொய்ப்புரட்டுகளுக்கு ஓர் அளவேயில்லை.

L

அடிக்குறிப்புகள்

1.

2.

3.

4.

5.

6.

ம் ம் - 0

7.

8.

9.

10.

11.

12.

13.

14.

15.

திருமந்திரம் 479 அதுவே 2151

அதுவே 2197

அதுவே 2220

திருமந்திரம் 74

அதுவே 150

பௌட்கராகமம் 6, 7, 2, 2, 5, 3, 19, 20, 4, 77, 6, 75

1923 வருஷத்தில் கொழும்பில் வெளிவந்த மெய்கண்டான்’ இதழ் 2, பக்கம் 57 See Mr. Gopinatha Rao's Hindu leonography Vol.1, part-1, p. 55. திவாகரம் பல்பொருட்கூட்டத்தொரு பெயர்த்தொகுதி

திவாகரம் ஒலிபற்றிய பெயர்த்தொகுதி

திருமந்திரம் 73

திருமூலநாயனார்புராணம் 27

அதுவே 26

திருப்புறம்பயத் திருத்தாண்டகம். 10 திருவலிவலத் திருவிராகப் பதிகம்.5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/93&oldid=1588365" இலிருந்து மீள்விக்கப்பட்டது