உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvii

நூலுரை

திருவாசகச் சிறப்புப் பாயிரம் வெண்பா. 1 நூல்.1

சிவபுராணம் - கலிவெண்பா.

2. கீர்த்தித் திரு அகவல் - அகவற்பா (நிலைமண்டிலம்)

அடி 4

அடி 95 அடி 146

3.

திரு அண்டப்பகுதி - அகவற்பா இணைக்குறள்)

182

4. போற்றித் திரு அகவல் - அகவற்பா (நிலைமண்டலம்)

99

225

சிறப்புப் பாயிரத் தொடு கூடிய நான்கு பாடல்களும் அடிகள் 652 இவற்றுக்கு உரிய விரிவுரை 364 பக்கங்கள்.

அடிகளார் ஆய்வுத் திறனையும் உரைகாண் தெளிவையும்,

சிவனியப் பற்றையும், பரந்து பட்ட புலமையையும்,

தனித்தமிழ் ஊற்றத்தையும் தடைவிடை மறுப்பையும், ஒருங்கே விளக்கும் விரிவுரை நூல் இஃதாம். உயிரியின் நோக்கு, 'துன்ப நீக்கம் இன்ப ஆக்கம்.

நெறி எனவரும் சிறப்புப் பாயிர வெண்பா உரைக்கண்,

66

புணருந்தொறும்

பெரும்போகம் என்று

அடிகள்

திருச்சிற்றம்பலக் கோவையாரில் அருளிச் செய்தாங்கு வீட்டின்பந் துய்க்குந் தோறும் துய்க்குந்தோறும் முடிவு காணப்படாது நீளும் யல்பிற் றாகலின் அதுபற்றி அதனை நெறி எனக் கூறினார் என்கிறார்.

பேரின்ப நூலாம் திருவாசகம் இயற்றிய மணிவாசகர், சிற்றின்பப் பேற்றின் நோக்கே பேரின்பப் பேற்று நோக்கு என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/28&oldid=1589156" இலிருந்து மீள்விக்கப்பட்டது