உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் - 6

xxxi

66

முன் தொடக்கப் போற்றியாக,

“தாயே யாகி வளர்த்தனை போற்றி

மெய்தரு வேதியன் ஆகி வினைகெடக்

கைதர வல்ல கடவுள் போற்றி”

என இரண்டை வைத்து இடையீடறப் போற்றுகிறார். மொத்தத்தில் 160 முறை போற்றி இசைக்கிறார்.

உள்ளப் பெருக்கு வெள்ளப் பெருக்கு ஆகும் போது

அதற்குக் கங்கு என்னை, கரையென்ன?

இரா. இளங்குமரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/32&oldid=1589161" இலிருந்து மீள்விக்கப்பட்டது