உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

203

முன்னே கி.பி. மூன்றாம் நூற்றாண்டின்கண் மிளிர்வதாதலை இப்போது மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றேம். இங்ஙனம் யாம் எமது இளமைக்காலத்திலேயே இவ்வுண்மையைக் கண்டுணரு மாறு எமதுணர்வுக்கு உணர்வாய் நின்று விளக்கி, அதனை என்றும் நிலைபெறச் நிலைபெறச் செய்த “சிற்றம்பலத் தெங்கள் செல்வப்" பெருமான் திருவடிகட்கு எமது புல்லிய வணக்கம் உரிய தாக! ஓம்சிவம்.

பல்லவபுரம்,

பொதநிலைக்கழக நிலையம், திருவள்ளுவர் ஆண்டு 1960

மாசி, முதல்நாள் மாலை.

மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/236&oldid=1590283" இலிருந்து மீள்விக்கப்பட்டது