உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

தகரோபாசனை - நெஞ்சக வழிபாடு -

பிச்சன் - கிறுக்கன்

7

தரத்திற்கு - தகுதிக்கு :நிலைக்கு

தருக்கம் - அளவை

தாமதம் மயல்

தாரணை - நினைவொருமை

தீர்க்கதரிசி - முக்காலவுணர்வினன் நாடி - நரம்பு: குழாய் நாதம் - ஒலி

நாத்திக சமயம் - இல்லெனும்மதம் நிமித்த காரணம் - வினைமுதல் நிரீசுரவாதி- பாழ்ங்கோளன் நிர்க்குணோபாசனை -குணமில்ல

தன்வழிபாடு

பகுதி - முதனிலை; அடி படம் - ஓவியம்

பதி பசு பாசம் - கடவுள் உயிர் மலம் பத்தி மார்க்கம் - அன்பு நெறி பர ஞானம் - அருட் காட்சி பரப்பிரமம் - மிகப்பெரியது பரவ யிந்தவம் - மேல் மாயை

பலி பீடம் - படையல் மேடை

பாரமார்த்திகம் - உண்மைநிலை

பாலன் - குழந்தை

பாவனை ஒப்பு : எண்ணம் : நினைப்பு

-

பாஷியம் பேருரை

பிங்கல நாடி - வலப்பால் நரம்பு

பிரத்தியாகாரம் - ஐந்தவித்தல்

பிரமாணம் - தலைமை: மேற்கோள்

பிராணான்மவாதம்

ரெனும் வழக்கு

பிரீதி - உவகை

புத்தி - அறிவு

-

மூச்சேயுயி

பூதம் - முதற்பொருள்: முதல் பெத்தான்மா - கட்டுற்ற உயிர் மடம் - பள்ளி: பாழி மனித - ஆண்மை

முத்தான்மா - வீடுற்ற உயிர் முத்திரை - பொறி

மூர்த்தி - கடவுள்

மைல் (ஆங்கிலம்) - வழியளவு யோகிகள் - தவத்தோர்

விக்கிரகம் - பருப்பொருளுரு

விஞ்ஞானான்மவாதம் யுயிரெனும் வழக்கு

-

அறிவே

வியவகாரம் - உலக வழக்கு வீரர் - மறவர்

வேதாந்தம் மறைமுடிவு

வைத்தியநாதன்

தலைவன்

மருத்துவர்

܀܀܀

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/32&oldid=1590992" இலிருந்து மீள்விக்கப்பட்டது