உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இந்நூலிற் கண்ட வடசொற்களுக்குத்

தமிழ்ச் சொற்கள்

அசுத்த மாயை

தூவா மாயை

வீடு

அத்துவித முத்தி - இரண்டற்ற

அந்தக் கரணான்ம வாதம் -அகக் கருவியே உயிரெனும் வழக்கு

அபர ஞானம் பொதுக்காட்சி

அமயம் - நேரம்

அவதரம் - நேரம்

அவதாரம் - பிறவி

-

அற்புதம் புதுமை

அனுபவம் - நுகர்ச்சி, பழக்கம்

ஆகமம் - அறிவு நூல்

ஆசாரிய சுவாமிகள்

அடிகள்

-

ஆசிரிய

ஆத்திக சமயம் - உண்டெனும் மதம்

ஆராதனை - வணக்கம், வழிபாடு

டாநாடி இடப்பால் நரம்பு

இதயக்குகை - நெஞ்சகம்

இரசவாதம்-பொன்செய்முறை

இராசதம்

எழுச்சிப்பாடு

மனவெழுச்சி;

உப பிருங்கணம் - வழிநூல் : சார்பு நூல்

கணம் குழாம்: கூட்டம்

கண்டம் - நிலப்பிரிவு : பிரிவு

கரம் - செய்வது

கலைஞானம் - கலையறிவு

காருணியம் - அருள்

காவியம் பொருட்டொடர் நிலை

சங்கிதை தொகுதி

சச்சிதானந்தம்

வின்பம்

சடம் - அறிவில்லது

சத்தி - ஆற்றல்

சத்துவம் - நன்மை

உண்மையறி

சமயவாதி- சமயக்கணக்கர்

சம்பந்தம் - இயைபு : தொடர்பு

சரிதம் - வரலாறு

சாதி - இனம்

சிங்கம் - அரிமா

சித்து அறிவு

சிவாயநம - சிவனே போற்றி

சிற்ப வித்தை - கற்றச்சு : கொற்று :

கொத்து

சீவப் பிரம வாதம்

கடவுளெனும் வழக்கு

சீவர்கள் - உயிர்கள்

உயிரே

சுகம், பாக்கியம், ஆனந்தம் - நலம்:

இன்பம்

சுழுனை நாடி - நடு நரம்பு

சைவ சித்தாந்தம்

முடிந்த முடிவு

-

சைவத்தின்

ஞான மார்க்கம் - அறிவு நெறி

ஞானம் -நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/31&oldid=1590990" இலிருந்து மீள்விக்கப்பட்டது