6
இந்நூலிற் கண்ட வடசொற்களுக்குத்
தமிழ்ச் சொற்கள்
அசுத்த மாயை
தூவா மாயை
வீடு
அத்துவித முத்தி - இரண்டற்ற
அந்தக் கரணான்ம வாதம் -அகக் கருவியே உயிரெனும் வழக்கு
அபர ஞானம் பொதுக்காட்சி
அமயம் - நேரம்
அவதரம் - நேரம்
அவதாரம் - பிறவி
-
அற்புதம் புதுமை
அனுபவம் - நுகர்ச்சி, பழக்கம்
ஆகமம் - அறிவு நூல்
ஆசாரிய சுவாமிகள்
அடிகள்
-
ஆசிரிய
ஆத்திக சமயம் - உண்டெனும் மதம்
ஆராதனை - வணக்கம், வழிபாடு
—
டாநாடி இடப்பால் நரம்பு
இதயக்குகை - நெஞ்சகம்
இரசவாதம்-பொன்செய்முறை
இராசதம்
எழுச்சிப்பாடு
மனவெழுச்சி;
உப பிருங்கணம் - வழிநூல் : சார்பு நூல்
கணம் குழாம்: கூட்டம்
கண்டம் - நிலப்பிரிவு : பிரிவு
கரம் - செய்வது
கலைஞானம் - கலையறிவு
காருணியம் - அருள்
காவியம் பொருட்டொடர் நிலை
சங்கிதை தொகுதி
சச்சிதானந்தம்
வின்பம்
சடம் - அறிவில்லது
சத்தி - ஆற்றல்
சத்துவம் - நன்மை
உண்மையறி
சமயவாதி- சமயக்கணக்கர்
சம்பந்தம் - இயைபு : தொடர்பு
சரிதம் - வரலாறு
சாதி - இனம்
சிங்கம் - அரிமா
சித்து அறிவு
சிவாயநம - சிவனே போற்றி
சிற்ப வித்தை - கற்றச்சு : கொற்று :
கொத்து
சீவப் பிரம வாதம்
கடவுளெனும் வழக்கு
சீவர்கள் - உயிர்கள்
உயிரே
சுகம், பாக்கியம், ஆனந்தம் - நலம்:
ம
இன்பம்
சுழுனை நாடி - நடு நரம்பு
சைவ சித்தாந்தம்
முடிந்த முடிவு
-
சைவத்தின்
ஞான மார்க்கம் - அறிவு நெறி
ஞானம் -நூல்