உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாணார்தாம்

பிரசண்ட மாருதம்

315

அடைந்திருப்பதாகவும், இந்தச் சற்குணர் ஓர் புஸ்தகம் க்ஷத்திரியரென்று வெளிப்படுத்துதல் வாயிலாக, இவர்கள் எவ்விடத்தினும் எக்காலத்தினும் சாணார்தான் என்பதை அப்புஸ்தகம் தானே பிரசங்கிக்கும் என்பது யாவரும் முன்னரே முக்கியமாக அறியத்தக்கது. “குப்பையிலிட்டாலும் மாணிக்கம் மாணிக்கமே

“உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாமோ!”?

சற்குணர் தயை செய்து முன் சால்லியவைகள் நியாயமோ அன்றோ என்பதைப் பலரோடும் ஆராய்ந்து வ்வொன்றுக்கும் கண்டனம் எழுதுவாராக. யாமும் பதிலெழுத மிகச் சாக்கிரதையாய் இருக்கிறோம்.

“வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை”.

(குறள் 872)

பிரசண்ட மாருதம்

- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/340&oldid=1591311" இலிருந்து மீள்விக்கப்பட்டது