உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

இப்

❖ ✰ மறைமலையம் - 27

ப் புஸ்தகத்தை வரைந்தார் போலும். இது எல்லோருக்கும் ஒப்ப முடிந்த பக்ஷமாகும்.

1

சாணார் க்ஷத்திரியராயின், அச்க்ஷத்திரியருக்குப் போலச் சாணாருக்குப் பூணூலெங்கே? வேத மோதுதல் எங்கே? தானஞ் செய்தல் எங்கே? யாகஞ்செய்தல் எங்கே? மந்திரிமார் எங்கே? கோட்டை எங்கே? செங்கோல் எங்கே? சேனாதிபதி எங்கே? அத்தியக்ஷன் எங்கே? கிராமாதிகாரி எங்கே? சேவகன் எங்கே? யுத்தவீரர் எங்கே? தூதர் எங்கே? சாம பேத தான தண்ட உபாயங்கள் எங்கே? இரத கஜ துரகபதாதி என்னும் சதுரங்க சேனைகள் எங்கே? சிங்காதனம் எங்கே? குடை எங்கே? கொடி எங்கே? கவசம் எங்கே? வில்லெங்கே? நாணெங்கே? அம்பெங்கே? அம்புக் கூடெங்கே? இருப்புலக்கை எங்கே? பரிசை எங்கே? வாளெங்கே? ஈட்டி எங்கே? வை எல்லாம் அரூபமாக மறைந்து நிற்கின்றனவோ?

வது

க்ஷத்திரியர் சாணார் எனின், சாணாருக்குப்போல க்ஷத்திரி யருக்குப் பனையோலை செருப்பு, பனைமட்டைச் செருப்பு உண்டா? வெகு தூரத்திற்கு வீசும் துர்க்கந்த நாற்றம் உண்டா? பனைகள் உண்டா? கள்ளுக் குடுவை யுண்டா? பனையேறு வதுண்டா? சுண்ணாம்புப் பெட்டி யுண்டா? பனையால் விழுவ துண்டா? தளை காலுக்கே யன்றித் தலைக்கும் இடுவதுண்டா? நண்டு, ? நண்டு, நத்தை, கருவாடு உண்பதுண்டா? தொள்ளைக் காது விடுவதுண்டா? மரம் உரோஞ்சாது விடுவதற்கு நெஞ்சுத் தோலுண்டா? சௌசஞ் செய்யாது விடுவதுண்டா? அறு, இறு, கறவு, ஓம்பிரிசன், யெம்பிரிசன், அவிய, இவிய என்று சிங்காரப் பேச்சுப் பேசிப் பழகுவதுண்டா? சற்குணரே! நீர் க்ஷத்திரியரைப் பார்த்திருப்பீர் போலும். உண்மை பேசும்! பேசும்!! கோபித்து உறுமாதேயும்.

பிராமணர் சூத்திரர் முதலிய உயர்ந்த சாதியா ரெல்லாம் தாமே பிராமணர் எனவும் தாமே சூத்திரர் எனவும் புஸ்தக வாயிலாகவும் பத்திரிகை வாயிலாகவும் வெளிப்படுத் தாது தாமே எந்த விடத்தினும் எந்தக் காலத்தினும் உயர் குலத்தா சொல்லப்படத்தக்க இயல்பை

ரன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/339&oldid=1591310" இலிருந்து மீள்விக்கப்பட்டது