உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

157

அவை தம்மைப் பயன் படுத்தாத உயிர்கள் அறிவும் இன்பமும இழந்து சாதலும் உயிர்நூல் வல்லாராலும் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.24 ஆகவே, என்றும் ஒரு பெற்றித்தாய் விளங்கும் இறைவனது அறிவுப் பேரொளியிற் கிடந்த படியாயிருந்தும், அவன்றன் அறிவொளியை நோக்காத குற்றம் நம்பாற் படுமேயன்றி அவன்பாற் படாதென்று கடைப் பிடித் துணர்தல் வேண்டும். அவ்வா றுணரவே, இறை வன்றன் அறிவுப் பேரொளி என்றும் விளங்கியபடியாகவே நின்று தன்னைச் சாரும் உயிரைத் தன்னைப்போல் அறிவு விளக்கம் உடையதாகவே செய்து விடுமென்பதுந் தானே உணரப் படும்.

அடிக்குறிப்புகள்

1.

2.

Egyptians

Osiris

3.

4.

6.

- Ċ ♡ ť v Ö Ń ∞o

5.

7.

8.

Isis

Ea

Davkina

Samas

Istar

Hebrews

9.

Genesis

10.

E.B. Tylor

11.

Read his Anthropology

12.

Chaos

13.

Cosmas

14.

Sir Oliver Lodge

15

“Man and the Universe”. pp.41,42.

16.

Prof. H. Drummond on Environment in his "Natural Law in the Spiritual World.”

Society for Psychic Research

17.

18.

Telepathy

19. Edmund Gurneys' Phantasms of the Living.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/182&oldid=1592915" இலிருந்து மீள்விக்கப்பட்டது