உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

தாஞ் சிறிதும் வழுவுதல் ஆகாது.

"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று”

என்றுங்,

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும்

وه

299

(குறள் 323)

(குறள் 260)

என்றும் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திய கொல்லாமை, புலாலுண்ணாமை என்னுந் தலையாய அறங்கள் இரண்டும் பண்டுதொட்டுத் தமிழ்மேன்மக்கட்கே உரியவை என்பதைத் தமிழர் எவரும் எக்காலமும் எவ்விடத்தும் மறவாமல் நினைவு கூர்ந்து நடத்தல்வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/324&oldid=1593058" இலிருந்து மீள்விக்கப்பட்டது