உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் -34 *

மாதவர் எழுவர்

(வேறு)

மறையெனும் பொருளை மலர்க்கையிலேந்தி

மண்டிரு என்னமதில்

மகிழ்வுட னமர்ந்து மனக்கொலு வேறும்

மாண்பபி ராமியளும்

மதிநிறை மகேசு வரியென ளாகி

மன்னொளி முச்சூலும் மணிக்கையில் திகழ அணியிடபத்தில் மாபுவி சேர்பவளும்

கறையிரு ளகற்றிக் களிமயிலேறிக் கையினில் வேலிலங்கக்

கருத்தினி லெண்ணிய கணத்தினில் நல்கும் கௌமாரி என்பவளும்

கருடனி லமர்ந்து சங்குட னாழி

கைகளில் தாங்கியன்பர்

கவின்மிகு வாழ்வினில் களிப்பினை ஈந்தே காக்குநா ராயணியும்

1. காளைஊர்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/147&oldid=1595036" இலிருந்து மீள்விக்கப்பட்டது