உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம் நறைமல ரணிந்து கலப்பையுந் தாங்கி

நன்குயர் சிங்கமதில்

நலமவர் வராகி நயந்திகழ் பேரில்

நானிலம் காப்பவளும்

நகைமுக முடன்வரச் சிரப்படை யேந்தி நற்கரி லேமர்ந்து

நனிமிக வருமிந் திரன்துணை யான

3

நாகுறை தேவியளும்

முறைகெடு முயிரால் முளைத்திடும் பேய்மேல் முன்திகழ் சூலமுடன்

முனைந்துயிர் புரக்கு மொருபெருங் காளி மூவுல காள்பவளும்

முழுமறை மலையாய் முளரியில் தேனாய்

முன்புரி நற்பயனாய் முழுத்தனித் தமிழை முழங்கிய சேயை மோயெனக் காத்திடவே.

2. ஐராவதம் என்னும் இந்திரன் யானை

3. இளமை பொருந்திய

4. தாமரை

5. தாய்

123

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/148&oldid=1595037" இலிருந்து மீள்விக்கப்பட்டது