உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மறைமலையம் -34 *

முப்பத்து மூவர்

(கட்டளைக் கலிப்பா)

மறையே ஓருருக் கொண்டதை யொத்தொரு மழலைச் சேயினை வேண்டிய சொக்கரின் நிறையே எண்ணிய நீள்நட வேந்தனும்

நினைவாய்த் தந்தமெய் நேர்தமிழ்ச் சேயினை முறையே பன்னிரு சூரியர் தம்முடன்

முனைப்பா ருத்திரர் ஏழுடன் நால்வரும்

இறையே வாழ்த்தவி ரண்டும ருத்துவர்

இணைந்தே எட்டுவ சுக்களுங் காக்கவே

1. மறைமலையடிகளின் தந்தையார்

2. தில்லைக் கூத்தப்பெருமான் பொன்னம்பலவாணன் 3. மறைமலையடிகள்

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/149&oldid=1595038" இலிருந்து மீள்விக்கப்பட்டது