உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

நல்லார் நாரா யணசாமி

நன்றாய்த் தமிழைக் கற்பிக்க நலஞ்செய் யுளத்தற் கசடறவே

நாட்டம் செலுத்தி யாய்ந்தறிந்து

வல்லார் சோம சுந்தரனார்

வளமார் சைவ சித்தாந்தம்

6

வற்றா ஊற்றாய்த் தான்சுரக்க

வரைவே யின்றி யதிலாழ்ந்து

வெல்வா ரிந்தப் புவீமீதில்

வேறா ரென்றே? கூறுவகை வெற்றிக் கரசாய் விளங்கியருள்

வேட்கை யெழவே நடத்தரசைத்3

தொல்லோர் புகழ்முத் தமிழாலே துதிப்போய் தாலோ தாலேலோ

தூய்மைத் தமிழ்செய் மறைமலையாந்

141

துணைவா தாலோ தாலேலோ.

25

1. அடிகட்கு இலக்கண இலக்கியங் கற்பித்த ஆசிரியர் 2. வேறு + யார் என்பது வேறார் எனச் செய்யுள் முடிபாயிற்று.

3. கூத்தப்பெருமான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/166&oldid=1595055" இலிருந்து மீள்விக்கப்பட்டது