உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

கவிஞர் அரு.சோமசுந்தரன் வாழ்க்கைக் குறிப்பு

ஈன்ற தாய்: மீனாட்சி தந்தை : முத்துராமன்

மாவட்டம்)

பிறந்த ஊர்: புதுவயல்(இராமநாதபுரம் வளர்ப்புத்தாய் : வள்ளியம்மை;; தந்தை : அருணாச்சலம்;; பிள்ளை வளரச் சென்ற ஊர்: தேவகோட்டை

பிறந்த தேதி: 14-8-1936

உடன்பிறந்தோர்: நால்வர்: 1) தமக்கை சோலை தம்பியர்:

1) ஆண்டான் 2) இராசகோபால் 3) மெய்யப்பன்

திருமணம்: 1954 மே மனைவி பெயர்: நீலா; குழந்தைகள் : பொன்முடி இளவெயினி, மங்கையர்க்கரசி என்னும் புதல்வியர் மூவர் படித்தபள்ளி : தொடக்கக்

கல்வி ஸ்ரீ

வித்தியாசாலை, புதுவயல்.

உயர்நிலைப்பள்ளிக்

கல்வி:

உயர்நிலைப் பள்ளி, கண்டனூர்

சிட்டாளாச்சி

சரசுவதி

நினைவு

கல்லூரிக் கல்வி : அழகப்பா கல்லூரி, காரைக்குடி.

பயிற்சிக் கல்வி: அரசினர் பயிற்சிக் கல்லூரி, (B.T.,) குமாரபாளையம் (சேலம் மாவட்டம்)

ஆதரித்த வள்ளல்: கண்டனூர் வீ.தெ. வீரப்ப செட்டியார்

கவிதைத் தொடக்கம்:

1953 ஆம் ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பில் படித்த பொழுது தனது முதற் கவிதையினைத் தன்னை ஆதரித்த வள்ளல் பற்றி இயற்றினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/30&oldid=1594919" இலிருந்து மீள்விக்கப்பட்டது