உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

97

அரசன் : என் மனைவியல்லள் என்று என்னால்

நீக்கப்பட்ட அம் முனிவர்மகளை நான் நினைவுகூரக் கூடாதது உண்மையே; ஆயினும், என் நெஞ்சம் மிக வருந்துவதை உற்று நோக்கினால், அஃது (அவளை நான் L மணஞ்செய்த துண்டென்று) ஒருசான்று காட்டுவதாகவே தோன்றுகின்றது. (எல்லாரும் போய்விடுகின்றனர்.)

ஐந்தாம் வகுப்பு முற்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/128&oldid=1577187" இலிருந்து மீள்விக்கப்பட்டது